All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Ishani

Well-known member
Ippa than vaasichan
Sanjay and mithu searnthuttanga
Next move enna
Update sooper
Waiting for the next update
 

Rajee sethuram

Well-known member
Super ud sis... சஞ்சய் சிறுவயது ஏக்கங்களை சொல்லிய விதம் அருமை சிஸ்....மித்ரு 👌
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.... Semma emotional and lovely episode.... Sanjay semma lovable boy இல்லையா... Enna enna setta panran pa avan.... Romance sequence chance ah illa.... Athe maari avanoda தனிமை ah சொல்லும் போது romba romba emotional ah irunthu... Neriya பணக்காரங்க vetla அப்படிதான் இருகாங்க la.... Mathiraa oda ஆறுதல் Superb.... Purposeing sequence arumai.... Romba romba lively irunthuthu.... Superb story.... Love you mam....
நன்றி...சித்ரா...😃😃

ம்ம்.. அந்த காட்சிகள் இரசிக்கும்படி அதே சமயம் விரசமாய் போய் விடக்கூடாது என்று கவனமாக எழுதினன்..😁😁

நன்றி..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice dear.. Raveendar purithal super
Mithu sonnadellam nadakanum apa tan Sanju happy annachi
Adukulla mudiyapoda
Baby Innum evlo iruku ellarumavanga avanga Veetuku ponum
Sanju mithu lv ah Veetla solanum apram marraige etc......
Ennnama Ipdi pandringalema
நன்றி.. சாரு...😃

யார் அவ அதெல்லாம் சஞ்சுவை நல்லா பாத்துப்பா...

ஹா..ஹா.. அதற்கு முன்னாடி குல்மார்க் போராங்க சாரு..☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதே maari mathiraa oda பெண்மை ah mathichaan paarunga he is so great... Semma mam... Semma கொண்டு pooringa story ah...
நன்றி...சித்ரா.. 😃😃
சஞ்சு ரொம்ப நல்ல பையன்..😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ha ha ha.. arumai sis.. i think neemga eluthumpothae romba rasichu feel pann eluthringanu thinkn panrane.. nnga epidinfeel panromo athae mathiri neengalum feel panringa. Wowwww mithu and sanju each nd every dialogu actions superb... rasanaikuriutha irukuthu... ella tripumae enaia kavarnthu vitathu.. engala iamagine panna mudiuthu.. thanknu so much sis..
ஹா...ஹா... நன்றி..ரூபா..😃😃

என்ன இப்படி சொல்லிட்டிங்க.. முதலில் நான் இரசித்தால் தானே.. உங்களுக்கும் அப்படி கொடுக்க முடியும் அதனால் இருக்கும்..☺☺☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சஞ்சு தன் சிறுவயதிருந்தே தன் பெற்றோரின் அன்புக்கு ஏங்குவதை எடுத்து சொல்லிய விதம் அருமை சகோ😁😁😁😁😘😘😘😘
நன்றி... கவிதா..😃

ம்ம்.. இப்படி பட்டவர்கள் ஒன்று யாருடன் பேசாமல் குறுகி போவார்கள், அல்லது மற்றவர்களின் கவனத்தைக் கவர சேட்டைகள் செய்வார்கள்..

சஞ்சு இரண்டாவது இரகம்..☺
 
Top