All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ராஜி அக்கா பாபூஜீ சூப்பர் நம்முடைய வயது தான் அவருடைய அனுபவம் 😎😎😎😎 ரவீந்தர் அவனுடைய தவறு உணர்ந்ததில் மகிழ்ச்சி எல்லாருக்கும் ஏற்படும் ஈர்ப்பு தான் அவனுக்கும் எற்ப்பட்டிருக்கிறது இது ஒன்றும் தவறில்லை. சஞ்சு கீர்த்தி சிறுசானலும் மூர்த்தி பெரியது என்று சொல்வதுபோல் அருமையாக அசித்திவிட்டான். மித்ரா வெட்கப்படுவதை பார்த்தால் இல்லை இல்லை படித்தலே எங்களுக்கும் வெட்கமாக இருக்கிறது😊😊😊😊 அய்யோ இந்த சஞ்சு மித்ரா இப்படிபண்ணிட்டாங்க ராஜி அக்கா போங்க ஒரே வெட்கமா இருக்கு 😍😍😍😍😍😘😘😘😚😚😚 அருமை அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம்
நன்றி... மேகலா..☺

ஆமாம்... ரவீந்தரின் மேல் தவறில்லை.. இதை அடுத்த யூடியில் சஞ்சு அவனது பாணியில் சொல்வான்..😉

மேகலா எனக்கும் வெட்கமாக தான் இருக்கு..🙈🙈
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Illa sis..post agala nenachu 3times post paniten...
ஹா..ஹா.. தெரிந்தது.. ஆனால்.. நான் இந்த கதை அவ்வளவு பிடித்து போய் நான்கு தடவை்
போட்டிங்கன்னு
எடுத்துக்கிட்டேன்..😁😁

ஏன் எடுத்துக்க கூடாதா..😒😒😪
 

Rajee sethuram

Well-known member
ஹா..ஹா.. தெரிந்தது.. ஆனால்.. நான் இந்த கதை அவ்வளவு பிடித்து போய் நான்கு தடவை்
போட்டிங்கன்னு
எடுத்துக்கிட்டேன்..😁😁

ஏன் எடுத்துக்க கூடாதா..😒😒😪
தாராளமா எடுத்துக்கலாம் சிஸ்... எனக்கு இந்த பதிவு ரொம்ப பிடிச்சிருக்கு அதேபோல் இந்த கதையும் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு சிஸ்....
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாராளமா எடுத்துக்கலாம் சிஸ்... எனக்கு இந்த பதிவு ரொம்ப பிடிச்சிருக்கு அதேபோல் இந்த கதையும் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு சிஸ்....
ஹா...ஹா... ரொம்ப நன்றி.. ராஜி..😁😁😁

அடுத்த யூடி போட்டுட்டேன்..
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma emotional and lovely episode.... Sanjay semma lovable boy இல்லையா... Enna enna setta panran pa avan.... Romance sequence chance ah illa.... Athe maari avanoda தனிமை ah சொல்லும் போது romba romba emotional ah irunthu... Neriya பணக்காரங்க vetla அப்படிதான் இருகாங்க la.... Mathiraa oda ஆறுதல் Superb.... Purposeing sequence arumai.... Romba romba lively irunthuthu.... Superb story.... Love you mam....
 
Top