All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
samma ud akka super babuji you r awesome samma akka sanju ota happyness thirumba ketachiduchi ranveer ku samma balbu veeram iruntha mattum pothathu vivegamum venumnu (ore thala movie name ma varuthu););) sammaiya nerubichitinga i love this epi rendu perota cuteness awesome super super super adithullllllllllllllllllllllllma love you akka :smiley18::smiley18:
ரொம்ப ரொம்ப நன்றி..சரு..😁😁

இனி காதலைக் கண்டுக் கொண்டவங்க சும்மா இருப்பாங்கான்னா நினைக்கறீங்க..😉😉
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Woooow..... Super Super Super episode mam... Asathitinga poonga.... Sanju வெக்கம் lam paduriye super... Mathiraa va Super ah purinjikitan.... Malyuththam pootti to sanju and மித்ரா semma ah irunthu... Enna romance pa... Athe maari sanju and ravinder malyuththam semma... Apparam dance no words to say arumai... Semma semma lively ah irunthu நானும் avangaloda senthu enjoy panna.... That dance video super Super Super.... Semma intersting ah pooguthu story eagerly waiting for next episode..... Love you mam....
ரொம்ப நன்றி...சித்ரா..☺

லவ் யூ டூ..😁

பிடிச்ச ஒவ்வொரு சீனையும் சொல்லி கமெண்ட் செய்திருக்கீங்க... ரொம்ப நன்றி..😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Malyutham narration sema romba rasichu padithenpa. as usual sanchu ellor manathai yum win pannitaan.vijendar awesome. superb epi sis:awesome:
நன்றி...ஸ்ரீஸ்ரீனி..😁

எஸ்... விஜேயந்தர் மாதிரி.. நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பொக்கிஷங்கள் ..
 

megalakailasam

Active member
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ராஜி அக்கா பாபூஜீ சூப்பர் நம்முடைய வயது தான் அவருடைய அனுபவம் 😎😎😎😎 ரவீந்தர் அவனுடைய தவறு உணர்ந்ததில் மகிழ்ச்சி எல்லாருக்கும் ஏற்படும் ஈர்ப்பு தான் அவனுக்கும் எற்ப்பட்டிருக்கிறது இது ஒன்றும் தவறில்லை. சஞ்சு கீர்த்தி சிறுசானலும் மூர்த்தி பெரியது என்று சொல்வதுபோல் அருமையாக அசித்திவிட்டான். மித்ரா வெட்கப்படுவதை பார்த்தால் இல்லை இல்லை படித்தலே எங்களுக்கும் வெட்கமாக இருக்கிறது😊😊😊😊 அய்யோ இந்த சஞ்சு மித்ரா இப்படிபண்ணிட்டாங்க ராஜி அக்கா போங்க ஒரே வெட்கமா இருக்கு 😍😍😍😍😍😘😘😘😚😚😚 அருமை அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம்
 

Rajee sethuram

Well-known member
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி. ராஜி...😁😁😁

நீங்க ரொம்ப எக்ஸைட்டுல நான்கு தடவை போஸ்ட் போட்டுட்டிங்க.. அதனால நானும் நான்கு தடவை நன்றி சொல்கிறேன்
Illa sis..post agala nenachu 3times post paniten...
 
Top