Bharathi kannan
Member
Awesome Sanju. You are a master piece. Sanju is rocking mam. Sema ud
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி. ராஜி...Sema ud sis.... Sanju superrrrr...
நன்றி....தாமரை..ஹே ஹே..சஞ்சு ...மாடிலருந்து.. மட்டும் இறங்கல..தன் கோபம்..ஊடல்..எல்லாத்துலயும் இறங்கி வந்துட்டான்..
ஹா ஹா..காதல் மல்யுத்தம் செம...
எப்படி எப்படி நெற்றியோட நெற்றி மோதி...யுத்தமா
அழகு....
அடுத்து லூசு ரவீந்தர்...வந்த பொன்னுட்ட என்ன உரிமை உணர்வு வேண்டித்திருக்கு..
இப்போ சஞ்சு கிட்ட ..முதுகுல மண்ணு பட்டு..டின்னு கட்டியாச்சா...
வெற்றிக் கொண்டாட்டம்...அந்த வர்ணிப்பு ரொம்ப நல்லருந்துச்சு ராஜி மா..
பாங்கரா ஆடிக்கிட்டு இருக்கும் போது...சோழ காட்டுக்குள்ள...
ம்ம்ம்...நல்ல போடுறீங்க தொடரும் னு..
ம்ம்ம்..அடுத்த ud sunday.. வரலை....நான் வருவேன் கோவை எஸ்பிரேஸ் பிடிச்சு
நன்றி...காஷினி... ☺Awesome ud mm am, nermai eruntha eppavum vertriperalamnu alaga sollierukinga.