All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா

களைப்பு தெரியா பயணம்
காதல் அறியா காதலர்கள்
கவலை மறந்த நெஞ்சங்கள்
சண்டைகள் இல்லாத கோபங்கள்
காமம் இல்லா சீண்டல்கள்
தன்னலம் இல்லா நண்பர்கள்
என்று அழகை நகர்கிறது கதை

சஞ்சு சஞ்சு அவன் ஒருவன் எப்படி அந்த ஒட்டு மொத்த குரூப்பை புத்துணர்ச்சியோடு வைத்திருக்கிறான். என்றால் ஒரே விடை ராஜிமா தான்.
வினோ இப்படியும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளம். அவளை அடித்து துரத்திய மித்ரா சூப்பர். அண்ட் விக்னேஷ் அவனை அழகை கையாண்ட விதம் என்று சஞ்சு தான் கை தட்டல் அள்ளுகிறான். பிருந்தா குடும்ப தலைவி என்பதில் அவள் பொறுப்புணர்ச்சி, மெச்சூரிட்டி நன்றாக தெரிகிறது. மொத்தத்தில் எந்த செலவும் இன்றி பஞ்சாப் வரை கூட்டு போய்ட்டிங்க. சூப்பர் ராஜிமா. அங்கே மித்ரா மீதான சஞ்சுவின் கோபம் ரசிக்க வைத்தது. ரொமான்ஸ் யார் கேட்டா? இந்த கதை ஸ்டார்டிங் ல இருந்தே ஒரே ரொமான்ஸா தான் இருக்கு.. ஹா ஹா ஆனா உங்க பாணில ஆட்கள் தான் மாறுறாங்க. ஹா ஹா .
 
Raji anbu

நன்றி... மதி மா...😃😃

ஹா..ஹா.. காதல் என்றாலே ஒரே பாணி தான் மதி..
காதல், ஊடல், அன்பு பகிருதல், பாதுகாத்தல், பிரிதல், சேருதல்...இதுக்குள்ளேயே வண்டிய ஓட்டிட்டு இருக்கேன்..

ஆனால் மாறுப்பட்டு தர விரும்புகிறேன்..

சஞ்சு.. என்னையும் கவர்ந்த கேரக்ட்டர்..

கௌதம்+சைரஸ்= சஞ்சய்..😁😁😁
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Haiiiiiiiiiiii Raji ka naan vanduten
எப்போ இருந்து வா..வான்னு கூப்பி்ட்டு கதை முடியரதுக்குள்ளவாவது வந்து சேர்ந்தியே...😁😁

வெல்கம் வாணி ..☺☺☺
 
PriyaC

Active member
waiting for next ud. story semaya poguthu happy ending ga vanum.
Mithra voda serannum. Sanjay yoda parents ku avanoda arumai teriyyanum. These r my expectations. Then mithu babyya romba kasthapathutha vannam Sanjay
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
waiting for next ud. story semaya poguthu happy ending ga vanum.
Mithra voda serannum. Sanjay yoda parents ku avanoda arumai teriyyanum. These r my expectations. Then mithu babyya romba kasthapathutha vannam Sanjay
நன்றி...பிரியா...☺☺

ஹா..ஹா..டொன்ட் வெர்ரி நான் எப்பவும் ஹாப்பி இன்ட் தான் வைப்பேன்...

அடுத்த யூடி போட்டுட்டேன்..☺
 
Top