All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma lovely and happy episode.... Sanju கோவம் pooiduchi ஆனா கோவம் irukara maariya kaatikirane.... But சின்ன சின்ன ஊடல் kuda semma தான் இல்ல.... Sanju and மித்ரா conversations lam chance ah illa.... கிரிக்கெட் sequence so lovely and lively... Semma semma super mam
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
superb epi sisintha change sanchu kitta nalla irukku mithuva pathu thadumaruvathu:love::love::love::love::love::love::love::love::love:sanchuvin kurumbu thanangal is back.:):):):)nishavai pookuviyalil thaliyachu:D:D:D:D:D:D
நன்றி...ஸ்ரீஸ்ரீனி...😁


முழுமையாக பழைய சஞ்சுவாக மாறியதில் உங்களுக்கு ரொம்ப சந்தோஷம் போல...😃😃
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud mam. Yes Sanjuvoda changes theriyuthu. I like this Sanju character. Sanju is rocking with mithu. I so enjoyed this ud . Plz give a next update soon Mam. I'm so exciting
நன்றி...பாரதி...😁

சஞ்சு என்னாலும் மறக்க முடியாத கேரக்ட்டர் தான்..😁😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi raji last 2 ud sethu than padichen sema Sanju baby kolluran keezha vilunthutu kaala vilunthen samalichng 😜😜😜... mithu va antha aal sight adikum pothu kovam varatha saree katurenu sonathum avala thiturathunu alluran😍😘😘... sanju baby back to formnu ninaikuren mithu mela ulla kovam koranji luv veli varutha azhaga sollirukinga Raji😍😘😘... nisha kita vambu panrathu so sweet baby😍😍😘... story mudiya pogutha kashtama iruku Raji 😓😓... going to miss my baby😭😭😭
நன்றி... கனி...☺☺☺

எஸ்... அவள் மீது இருந்த கோபத்தை அவனது ஸ்வீட்டான கோபம் அழிச்சிருச்சு..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.... Semma lovely and happy episode.... Sanju கோவம் pooiduchi ஆனா கோவம் irukara maariya kaatikirane.... But சின்ன சின்ன ஊடல் kuda semma தான் இல்ல.... Sanju and மித்ரா conversations lam chance ah illa.... கிரிக்கெட் sequence so lovely and lively... Semma semma super mam
ரொம்ப ரொம்ப நன்றி...சித்ரா...

நீங்க என்சாய் செய்து படிச்சது.. உங்க கமெண்டிலேயே தெரியுது...ரொம்ப நன்றி..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud sis pleasanta irunthathu ....sanju super.....answer to mithu .....
நன்றி..ஸ்ரீலக்ஷனா..☺


ஹா...ஹா.. சஞ்சு பழைய மாதிரி ஆன யூடியும் அழகாய் தெரிகிறதா..😁😁
 
Top