All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update.. Snju Ipa tan vai vitrukan
Onnona varumo
mithu vara vachiduva ha ha
நன்றி.. சாரு..☺

அப்படியா.. அடுத்த யூடியில் பாருங்க..😜
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் சஞ்சுவின் பொறமை அழகு பாஞ்சப் மாநிலமும் அழகு நிஷா நீ சஞ்சுகிட்ட கேட்டதவிடே பாலு,விக்னேஷ் கிட்டகேட்டிருக்கலாம் இப்படி பல்பு வாங்கிட்டியே😀😀😁😁😁😂😂😂😂😍😍😍😍😘😘 தோழி உங்கள் பதிவு மிகவும் அசத்தல்👏👏👏👏
நன்றி....மேகலா..☺

ஹா..ஹா.. நிஷா சஞ்சு நல்ல பையனா மாறி்ட்டான்னு தப்பா கணக்கு போட்டுட்டான்..😂

அவன் பழைய குறும்புக்கார சஞ்சு..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு
மித்ரா சஞ்சய் காதல் திருமணத்தில் முடியுமா
நண்பர்கள் கலாட்டா அருமை
நன்றி...சரோஜா...☺

கண்டிப்பாக கல்யாணத்தில் முடியும் ஆனால்..????
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sanju is already changed.. Andha paya azhuguni aatam adran.. Othuka mudiyadhunu veembu.. Mithu vitruvalaa.. Ladiesdhan gethu...:smiley55:
ஹா...ஹா.. நன்றி.. கண்ணம்மா..☺

அடுத்த யூடியும் படிச்சுட்டு யார் கெத்துன்னு சொல்லுங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sema EPI sis. As usual superb EPI sis. Neraya idukaga research pandringa nu Theridu. All the best sis. U r always rocking.
நன்றி...கீதா..☺

அச்சோ... நீங்க நினைக்கிற அளவிற்கு எல்லாம். இல்லை..

கொஞ்சம் ரிசர்ச், கொஞ்சம் கேள்விஞானம்், நிறையா கற்பனை..😁😁😁
 

srisrini

Well-known member
superb epi sisintha change sanchu kitta nalla irukku mithuva pathu thadumaruvathu:love::love::love::love::love::love::love::love::love:sanchuvin kurumbu thanangal is back.:):):):)nishavai pookuviyalil thaliyachu:D:D:D:D:D:D
 
Nice ud mam. Yes Sanjuvoda changes theriyuthu. I like this Sanju character. Sanju is rocking with mithu. I so enjoyed this ud . Plz give a next update soon Mam. I'm so exciting
 

Kaniramesh

Well-known member
Hi raji last 2 ud sethu than padichen sema Sanju baby kolluran keezha vilunthutu kaala vilunthen samalichng 😜😜😜... mithu va antha aal sight adikum pothu kovam varatha saree katurenu sonathum avala thiturathunu alluran😍😘😘... sanju baby back to formnu ninaikuren mithu mela ulla kovam koranji luv veli varutha azhaga sollirukinga Raji😍😘😘... nisha kita vambu panrathu so sweet baby😍😍😘... story mudiya pogutha kashtama iruku Raji 😓😓... going to miss my baby😭😭😭
 
Top