All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud akka yes akka sanju kitta matram therithu miththu solluthu antha kozhantha visayam athuku sanju sollurathu நீ என் விருப்பத பாத்துகோ நா உன் healtha pathukuranu so cute akka sanju anbuku enkura kozhanthanu adikadi katra akka avanuku moththa anbaium miththu matha tharanum waiting for next ud akka love you keep going
 

தாமரை

தாமரை
சஞ்சு டார்லிங்...அசத்திட்டான்....
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍


மித்து...ஒரு வார்த்தை பேசிட்டு...ஒரு வாரமா...அவனை சமாதானப் படுத்துற...தேவையா...

ஆனா...இதுவும் அழகா இருக்கு..

சிதறடிக்கப்பட்ட காதலை...

சில்லு சில்லாக தேடிப் பிடித்து..

சிங்கார ரசம் ஊற்றி..

சேர்த்து சிலை வார்க்கும் நேர்த்தி....🌷🌷🌷🌷🌷👍👍👍👍👍👍

சிறு சிறு வார்த்தைகளில்...கண்கள் இரண்டும் கலந்து பேசும்...காதல்...ஓஓஓஓஓ....
சிறகு விரித்தாடுதோ...
...காதல்..😍😍😍😍😍😍😍
லவ்லி....
 

Durga Elango

Well-known member
avangakuda sernthu enaku elam placeum travel pana mathiri iruku. imagination apidiye kothuthu poanga. sanju entha update la konjam change ayetan but atha unarum pothu kovamah iruku mathiri thirumba action. cricket scene sema
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud akka yes akka sanju kitta matram therithu miththu solluthu antha kozhantha visayam athuku sanju sollurathu நீ என் விருப்பத பாத்துகோ நா உன் healtha pathukuranu so cute akka sanju anbuku enkura kozhanthanu adikadi katra akka avanuku moththa anbaium miththu matha tharanum waiting for next ud akka love you keep going
நன்றி...சரு..☺

எஸ்.... அவன் தன்னோட கோபத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறான்..

அவனுக்கு அத்தனை அன்பும் மித்து தருவாள்..☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சஞ்சு டார்லிங்...அசத்திட்டான்....
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍


மித்து...ஒரு வார்த்தை பேசிட்டு...ஒரு வாரமா...அவனை சமாதானப் படுத்துற...தேவையா...

ஆனா...இதுவும் அழகா இருக்கு..

சிதறடிக்கப்பட்ட காதலை...

சில்லு சில்லாக தேடிப் பிடித்து..

சிங்கார ரசம் ஊற்றி..

சேர்த்து சிலை வார்க்கும் நேர்த்தி....🌷🌷🌷🌷🌷👍👍👍👍👍👍

சிறு சிறு வார்த்தைகளில்...கண்கள் இரண்டும் கலந்து பேசும்...காதல்...ஓஓஓஓஓ....
சிறகு விரித்தாடுதோ...
...காதல்..😍😍😍😍😍😍😍
லவ்லி....
வாவ். . தாமரை....

உங்கள் வரிகளும் அருமை....

ரொம்ப இரசித்து படிக்கறீங்கன்னு உங்கள் வரிகளிலும் தெரிகிறது..

நன்றி..☺☺
 
Top