Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி... இஷானி..☺Raveenthara la eathum prblm create ealuma...?
சஞ்சு ஊதி தள்ளிருவான் டொன்ட் வெர்ரி..
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி... இஷானி..☺Raveenthara la eathum prblm create ealuma...?
நன்றி தாமரை...ராஜி மா!!!!!
சஞ்சு in பஞ்சாப்!!!
வீரம் விளையுற மண்ணு னு நிரூபிச்சுடீங்க...ஸ்டார்டிங் ல ஏ மல்யுத்தம்..அவ்வ்வ்வ்..
அவுங்க விருந்தோம்பல்...அன்பு..வீரம்..எல்லாத்தையும் கதையோடு பொருத்தி நீங்க சொலிருக்குற விதம் அற்புதம்..நீங்க கோவை விட்டு வெளியே போனது இல்லை னு சொல்றது நம்பும் படியாவே இல்லை...அவ்ளோ எதார்த்தம்..பஞ்சாப் பற்றி..அவுங்க பேச்சு வழக்கெல்லாம் நீஙக விவரிச்சுருக்குற விதம்..
மித்து...எவனோ கேட்டான்னு சாரீ கட்டி காட்ட போறியா..
சஞ்சு கு கோபம் வந்துருச்சு..அடுத்து காதல் மல்யுத்தமோ
Ooothi thalra momentku waiting ☺நன்றி... இஷானி..☺
சஞ்சு ஊதி தள்ளிருவான் டொன்ட் வெர்ரி..
நன்றி துர்கா...☺lovely udpate. over poramai udambuku nalathu illa sanju dear.
நன்றி...நந்தினி..☺hi sis..
sanjuku possessiveness jathi agiruchu...i like it. waiting fr upcoming epi
நன்றி...ஸ்ரீஸ்ரீனி..☺Wrestling narration &food ravindru mela poramai sanchu ku intha urimai unarvu alaga iruku