All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma குஸ்தி episode chance ah illa.... Semma lively ah irunthu mam..... Nerlalam pooi paaka mudiyathu இந்த maari lam padikum poothu நேர்ல pooitu வந்தா maari feel aaguthu nice mam..... Sanju ku possiveness வந்துடுச்சி.... Enimel ரெண்டு பேரும் senthuduvaanga சீக்கிரம்.... Nice episode super ah Irunthuthu .....
 

தாமரை

தாமரை
ராஜி மா!!!!!

சஞ்சு in பஞ்சாப்!!!😍😍😍😍😍😍😍
வீரம் விளையுற மண்ணு னு நிரூபிச்சுடீங்க...ஸ்டார்டிங் ல ஏ மல்யுத்தம்..அவ்வ்வ்வ்..

அவுங்க விருந்தோம்பல்...அன்பு..வீரம்..எல்லாத்தையும் கதையோடு பொருத்தி நீங்க சொலிருக்குற விதம் அற்புதம்..நீங்க கோவை விட்டு வெளியே போனது இல்லை னு சொல்றது நம்பும் படியாவே இல்லை...அவ்ளோ எதார்த்தம்..பஞ்சாப் பற்றி..அவுங்க பேச்சு வழக்கெல்லாம் நீஙக விவரிச்சுருக்குற விதம்..😍😍😍😎😎😎👏👏👏👏👏👏💗💗💗💗💗💗

மித்து...எவனோ கேட்டான்னு சாரீ கட்டி காட்ட போறியா😬😬😬😬😬😬..

சஞ்சு கு கோபம் வந்துருச்சு..அடுத்து காதல் மல்யுத்தமோ😜😜😆😆😆😆🙈🙈🙈🙈🙈🙈
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely ud sis😘 Sanju oda poramai remba azhagu.... Semmaiah pothu sis... Keep rocking 👍
நன்றி...ஷம்ருதி...

இன்னும் அழகாய் அவர்களது காதல் வெளிப்படும்..☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow sis. Super. Idukaga neraya research pani story ezhudurkinga. Neraya vishayam therinjukitom. Oru ORU edathulayum anda edathoda special and marakka mudiyada sambavam nu elathayum ezhudiknga. Neraya Time spend pani semaya ezhudrkinga. Awesome sis. Vera epadi ungala pugazhradunu therila. Avalo super. No words.
ரொம்ப நன்றி.. கீதா..☺

ஹா..ஹா.. ரொம்ப சிரமப்படலை கீதா...
கூகுள் சர்ச் செய்து அதன் ஃபாட்டோஸ் வீடியோ பார்ப்பேன்.. மீதி.என் கற்பனை அவ்வளவு தான்..

ஆனால் டைப் செய்ய நேரம் கிடைப்பது தான் சிரமாமாய் இருந்தது..😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.... Semma குஸ்தி episode chance ah illa.... Semma lively ah irunthu mam..... Nerlalam pooi paaka mudiyathu இந்த maari lam padikum poothu நேர்ல pooitu வந்தா maari feel aaguthu nice mam..... Sanju ku possiveness வந்துடுச்சி.... Enimel ரெண்டு பேரும் senthuduvaanga சீக்கிரம்.... Nice episode super ah Irunthuthu .....
நன்றி...சித்ரா..☺


நான் கற்பனை செய்ததை எழுத்து வடிவம் கொடுப்பேன்.. அது உங்களுக்கு நேரில் பார்த்த உணர்வு கொடுத்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சியே..😁😁
 
Top