All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Romba interesting epi sis. Manasukkul la love vachutu quieta iruparama sanjay💝💝💝travel to india gate nice sis . Mithu kaga than a sharukh meeting super😘😘😘😘nee golden heartoda hug pannina aa elloraiyum mithu sharukh a kiss panna unaku enpa stomach burning ....Nice narration sis ini punjab in alagai ariya kathirukirom
நன்றி...ஸ்ரீஸ்ரீனி...😊

ஹா...ஹா.. அதுதானே.... 😂😂

பஞ்சாப்பை உங்கள் கண் முன் நிறுத்திட முயல்கிறேன்..😊
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
I’m Nisha, as it’s a blog of Tamil novels I gave this name. But now I don’t know to change😅😅
ஹாய்...நிஷா...

ஆமாம் நானும் ப்ரோபைல் பிக்சர் மாத்த ட்ரை செய்தேன்.. எரர் தான் காட்டுச்சு..😂
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hai rajikka
last 2 ud-m super.mithuvin poramayum(sanju matra penkalai hug seiyum pothu) sanjuvin poramayum( srk ku mithu kiss kodupathu) rasikka vaikkirathu.mumbai sambavathai kooriya pin srk vai kondu vanthathu arumai.varuthathirku piragu makilchi enbathu pola.innum 7 ud mattum thaan enbathu sad.
sanjuvin kudumba ekathai evvaru theerka pokireergal.
நன்றி...வர்ஷிகா....😊

ஆமாம்.. துன்பத்தின் முடிவு இன்பம் தானே..😊

சஞ்சுவின் குடும்பத்தின் ஏக்கமும் தீரும்... வெயிட்...😊
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yenathu story going to finish aaaaaa .......pat pat my heart breaks ....y sis I also travelling withyr story and seeing India by yr words ......
Nice ud both of them havingjealous .....sanju konjam confuse with her rejection ....mithu kalakkal vittu pidi .....
நன்றி..ஸ்ரீலக்ஷனா...😊

ஆமாம்... கதை முடியப் போகிறது.. நானுமே இந்த கதையை ரொம்ப மிஸ் செய்கிறேன்...😔


பஞ்சாப்பில் இவர்களது காதல் பலப்படும் காத்திருங்கள்...😊
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி சரு...😊

ஊடலின் முடிவு பொஸிஷிவ்னஸ் தானே..😊

ஷாருக்கைப் பார்த்து நம்ம ஆசையை தீர்த்துட்டேன்..

அவரோட மேனரிஸம் பேச்சை சரியாக எழுதியிருக்கேனா..
Pakka akka samma mumbai kku poitu vantha feel namalum avurukuta oru selfi eduthudom
 
Top