Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி...தாமரை...சூப்பர் ரொமான்ஸ் எதிர்பார்த்து வந்தா..சஞ்சுவ சோக கீதம் வசிக்க வச்சு மூட் change பண்ணிவிட்டுட்டிங்க ராஜி மா...
ஹி ஹி.ஆனாலும் ...மித்து.. உன் வெக்கம் ரொம்ப நல்லாருக்கு...
ஆனாலும்...ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக் surprise ஆஹ் வரவைச்சு...ஆனந்த அதிர்சசி கொடுத்துடீங்க...
சஞ்சுவின் ஐடியாவினால் நாங்களும் அவரை பார்த்துகிட்டோம்..HR ..Srk....
meet.. சக்கரவர்த்தியும் யுவராஜனும் சந்தித்தது போல்.
மித்து.. ஹக் ok.. கிஸ் ஏம்மா அடிச்ச(எங்களுக்கே பொறாமை யா இருக்கு..)... சரி சரி...அப்படிக்கா போய் இன்னும் ரெண்டு கொடுத்து உன் ஆளை சமாளி..கோச்சுகிட்டான் பாரு
மும்பை......
அந்த அரபி கடலோரம்..ஓர் அழகை கண்டேனே னு..பாட்டு பாட வைக்குமா?????
உயிரே உயிரே னு ஓட வைக்குமா!!!
ஆவலுடன் அடுத்த ud ஐ எதிர்நோக்கி
ஹா...ஹா... சஞ்சு சோககீதம் வாசிச்சானாான்னு அதற்கு காரணம் அவன் அடைந்த ஏமாற்றம்.. மாறுவான் மாறுவான்.. மாறிட்டா ஏன்டா மாறினான்னோ என்று இருக்கும்..
ஷாருக்...
மும்பை என்றதும் அனைவருக்கும் நினைவு வருவது பாலிவுட் தான்.. அதனால் இணைத்தேன்..
இது ஆரம்பத்திலேயே நான் யோசித்து வைத்தது தான்..
அரபிக் கடலரோம் பாட மாட்டாங்க...
"ஹ சவா ஹ சவா.." ன்னு பங்கரா ஆடுவாங்க..