All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud sis mithu sema Super attitude handle situation well......sanju now confused with anger and love .....mithu sanju va cool pannu quick kaaa......
நன்றி..ஸ்ரீலக்ஷனா..😊😊

சீக்கிரம் மித்து அவனை கூல் செய்திருவா..
அவனாலையும் ரொம்ப நாள் விரைச்சுட்டு இருக்க முடியாது..😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super sis. Sanju is back. I want an enjoyable trip from sanjo and mithu
நன்றி...பாரதி..😊

நீங்க எதிர்பார்ப்பது புரிகிறது .

எவ்வளவு சந்தோஷமான நிகழ்ச்சியோ, பயணமாக இருந்தாலும் மனநிலை சந்தோஷமாக இல்லாமல் இருந்தால்.. அதை என்சாய் செய்ய முடியாது.. கடந்த நான்கு யூடிகளில் அதுதான் நடந்தது...

இனி பாருங்க..😁😁😜
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis

Asusal ud semma waiting for upcoming ud

Mithu elarkityum poi lv snathu nala irunthuchu.. Sanju oda feelings rmba alaga express paninga. Unga puniyathula nanga tour poitu irukm;););)
நன்றி.... நந்தினி...😊

பிடித்த காட்சிகளை சொல்லியதிற்கு நன்றி....

ஹா..ஹா.. என்சாய்.அதற்காக தானே நான் மெனக்கெடுகிறேன்..😃
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi akka samma ud super

உன் சீண்டலில் உணரவில்லை
உன் தவிப்பில் உணரவில்லை
உன் அணைப்பில் உணரவில்லை
உன் இதழ் முத்ததில் உணரவில்லை
உன் உதாசினத்தில் உணரவில்லை
என் பொறமையில் உணர்ந்தேன் என் காதல் நீ என்று....
உணர்ந்தவுடன் சொல்லிவிட்டேன் உலகத்திற்கு
நீ என்னவன் என்று.....

பிழை இருந்தால் மன்னிக்கவும் samma ud akka i love waiting for next ud. Byeeeeee
வாவ்....சரண்யா... செம..
நன்றி..😁

ஆன நீ கடைசியில் மன்னிப்பு தான் இடிக்குது..😒
இனி கேட்காதே 😊
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்....சரண்யா... செம..
நன்றி..😁

ஆன நீ கடைசியில் மன்னிப்பு தான் இடிக்குது..😒
இனி கேட்காதே 😊
athuva akka spelling mistake ka pottura akka atha tamila kola panrathu thappu la atha akka but ya akka sollitinga enime kekka matta(y)(y);) thank for reply akka love you:love:

apram ya mela pasam koranjiducha;););) saranyanu fullla name solluringa
 

srisrini

Well-known member
Avanga friends oda sernthu aanu vaayai pilanthu parpathu naangalum than asathuraiye mithu ..athu thana sanju no sonna vitutalama alagana epi sis💝💝😘😘😘😘😘
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Avanga friends oda sernthu aanu vaayai pilanthu parpathu naangalum than asathuraiye mithu ..athu thana sanju no sonna vitutalama alagana epi sis💝💝😘😘😘😘😘
நன்றி..ஸ்ரீஸ்ரீனி..

ஹா..ஹா.. இந்த யூடியைப் பார்த்தும் அதே மாதிரி தான் ஃபீல் செய்தீங்களான்னு சொல்லுங்க..😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் சுவாரஸ்யமான பதிவு சகோ சஞ்சுவின் உணர்வை எடுத்து காட்டிய விதம் அருமை சகோ😍😍😍😍😘😘😘😘
நன்றி கவிதா..😊

அடுத்த யூடி போட்டுட்டேன் படிச்சுட்டு எப்படியிருக்கென்று சொல்லுங்க..😊
 
Top