All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா

அத்தியாயம் ஏழு வரை

சஞ்சய் சான்சே இல்லை. அவன் கூட இருந்தால் போதும் என்பது போல தான் இருக்கிறது. மித்ராவுடன் அவன் அடிக்கும் லூட்டி ரசிக்க வைக்கிறது. ஒரு ரகசியம் சொல்கிறேன். எனக்கு உயரம் பார்த்தல் பயம். சாதரணமாக கொஞ்சம் உயரமான மாடி படிகளில் ஏற கூட எனக்கு தலை சுற்றி விடும். அதனாலேயே சில மலை மீது இருக்கும் கோவில்கள், இடங்கள் நான் பார்க்க முடியாமலேயே போய் விடும். அப்படி பட்ட என்னையும் இன்று அகத்தியர் மலையில் ஏற வைத்த பெருமை உங்களையே சாரும் ராஜிமா,.. ஹா ஹா ஹா உண்மையாக எங்களை அனுபவிக்க வைத்தீர்கள் உங்கள் வார்த்தையால். வேறு என்ன சொல்ல, மொத்தத்தில் உங்களை நம்பி ரோலர் கோஸ்டர் ஆகா இருந்தால் என்ன, அகத்தியர் மலையாக இருந்தால் என்ன எங்கு வேணாலும் நம்பி வரலாம். அவ்வளவு இயல்பு. வாவ் என்று நானும் சில இடங்களில் என்னை மீறி சொன்னேன்.

நான் கொஞ்சம் மெதுவாக வருகிறேன். சீக்கிரம் உங்களுடன் இணைந்து விடுவேன். என்னையும் சேர்த்து கூட்டு போங்க.. உங்கள் பயணத்தில்.........
 

saru

Bronze Winner
Ha ha Sanju Darleee nee nadathu rasa...mithu baby ha ha Semma strong
Nice update baby
 

தாமரை

தாமரை
ராஜி மா அசத்திடீங்க...

சஞ்சு....என்ன அழகு..என்ன attitude... அழகா கொண்டு வந்துருக்கீங்க..

மித்துவின்..தன் மனம் உணர்தல்...

காதலுக்கும்..கோபத்துக்கு இடையில் அல்லாடும் மனதை அடக்கி..குறும்பால் அவளை சுற்ற வைக்கும்..அவனின் ஒவ்வொரு ஆக்ஷனும் செம...

அடுத்த ud கு ரொம்ப ஆவலா எதிர் பார்க்க வச்சுடீங்க😍💕😍💕😍💕
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Raji sanju balu ku help panitu yarukum theriya venamnu ninaikurathu super ithan en baby😍😍😘..nisha kita vambu panum pothu super.... mithu ava luv sonathum sanju pesum pothu avanoda valiya purinjika mudiyuthu...ellarkitaiyum thani thani luv sanju solrathu azhagu ini en Sanju baby thirumba form ku vanthuduvana 😍😘😘... nanum solren solren I love Sanju😍😍😘😘😘😚😚
ஹா...ஹா... நன்றி கனி..😁

எஸ்.. இனி அவர்களின் காதல் இரகளை களைக் கட்டும்..😜
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very lovely 😊 update Ma’am.
Really I’m enjoying the story well.

Moreover thanks a lot for the frequent updates Ma’am 🙏🙏
ரொம்ப நன்றிங்க..😊

இந்த கதையைப் படிக்கிறவங்க.. இந்த கதையோடு குதுகலத்துடன்
பயணிக்க வைக்க எண்ணினேன்.. அதை சரியாக செய்திருக்கிறேன்.. என்று உங்களது கமெண்ட் மூலம் தெரிகிறது.. மிக்க நன்றி..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam..... Semma episode.... Oru vazhiya அந்த pei ah veratitaa pa mithu Super.... Aana intha sanjay ulla கொழும்பு paarungale ஒரு ஒரு பொண்ணு pooi hug 🤗 panran.... மித்ரா super ellarum irukum poothu ava azgha avalloda love expose panita athuyum ஒருத்தர் ஒருத்தர் kitayum சொன்னது semma.... Sanju நீ பழசை ah nenaichi kitu thongatha.... Sikirama accept pannu mithraa love ah.... Intersting mam.....
ஹா...ஹா... நன்றி சித்ரா..😁

சஞ்சயோட இந்த குறும்பைத் தானே மிஸ் செய்தீங்க..😁

அவனின் வேதனையும் வலியும் கோபமும் ஆறுவது மித்ராவின் கையில் தான் இருக்கு..😉
 
Top