All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா

அத்தியாயம் ஏழு வரை

சஞ்சய் சான்சே இல்லை. அவன் கூட இருந்தால் போதும் என்பது போல தான் இருக்கிறது. மித்ராவுடன் அவன் அடிக்கும் லூட்டி ரசிக்க வைக்கிறது. ஒரு ரகசியம் சொல்கிறேன். எனக்கு உயரம் பார்த்தல் பயம். சாதரணமாக கொஞ்சம் உயரமான மாடி படிகளில் ஏற கூட எனக்கு தலை சுற்றி விடும். அதனாலேயே சில மலை மீது இருக்கும் கோவில்கள், இடங்கள் நான் பார்க்க முடியாமலேயே போய் விடும். அப்படி பட்ட என்னையும் இன்று அகத்தியர் மலையில் ஏற வைத்த பெருமை உங்களையே சாரும் ராஜிமா,.. ஹா ஹா ஹா உண்மையாக எங்களை அனுபவிக்க வைத்தீர்கள் உங்கள் வார்த்தையால். வேறு என்ன சொல்ல, மொத்தத்தில் உங்களை நம்பி ரோலர் கோஸ்டர் ஆகா இருந்தால் என்ன, அகத்தியர் மலையாக இருந்தால் என்ன எங்கு வேணாலும் நம்பி வரலாம். அவ்வளவு இயல்பு. வாவ் என்று நானும் சில இடங்களில் என்னை மீறி சொன்னேன்.

நான் கொஞ்சம் மெதுவாக வருகிறேன். சீக்கிரம் உங்களுடன் இணைந்து விடுவேன். என்னையும் சேர்த்து கூட்டு போங்க.. உங்கள் பயணத்தில்.........
வாவ்...நன்றி மதி..😁😁

எஸ் சஞ்சு மாதிரி தோழன் கிடைத்தால் போதும்...😊😊💪

ஹா..ஹா.. நன்றி மதி.. இன்னும் இருக்கு..படிச்சிட்டு சொல்லுங்க..😉
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ha ha Sanju Darleee nee nadathu rasa...mithu baby ha ha Semma strong
Nice update baby
நன்றி...சாரு..😁

இன்னும் லூட்டி அடிப்பாங்க வெயிட்..😉
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி மா அசத்திடீங்க...

சஞ்சு....என்ன அழகு..என்ன attitude... அழகா கொண்டு வந்துருக்கீங்க..

மித்துவின்..தன் மனம் உணர்தல்...

காதலுக்கும்..கோபத்துக்கு இடையில் அல்லாடும் மனதை அடக்கி..குறும்பால் அவளை சுற்ற வைக்கும்..அவனின் ஒவ்வொரு ஆக்ஷனும் செம...

அடுத்த ud கு ரொம்ப ஆவலா எதிர் பார்க்க வச்சுடீங்க😍💕😍💕😍💕
நன்றி தாமரை..😁😁

எஸ்.. அவனோட மனநிலையை சரியா சொல்லிட்டிங்க.. காதலிக்கிறான்.. அதை ஒத்துக் கொள்கிறான்.. ஆனால் ஸார் இப்போ கோபத்தில் இருக்கிறார்..😋
 

shri lakshana

Active member
Super ud sis mithu sema Super attitude handle situation well......sanju now confused with anger and love .....mithu sanju va cool pannu quick kaaa......
 

Nandhininila

Active member
Hi sis

Asusal ud semma waiting for upcoming ud

Mithu elarkityum poi lv snathu nala irunthuchu.. Sanju oda feelings rmba alaga express paninga. Unga puniyathula nanga tour poitu irukm;););)
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi akka samma ud super

உன் சீண்டலில் உணரவில்லை
உன் தவிப்பில் உணரவில்லை
உன் அணைப்பில் உணரவில்லை
உன் இதழ் முத்ததில் உணரவில்லை
உன் உதாசினத்தில் உணரவில்லை
என் பொறமையில் உணர்ந்தேன் என் காதல் நீ என்று....
உணர்ந்தவுடன் சொல்லிவிட்டேன் உலகத்திற்கு
நீ என்னவன் என்று.....

பிழை இருந்தால் மன்னிக்கவும் samma ud akka i love waiting for next ud. Byeeeeee
 
Top