சரண்யா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி சிஸ்Nice epi.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி சிஸ்Nice epi.
ஜெய் விரைவில் வருவான்..Who is that ஜெய் pa??? அது என்ன pa ஒரு நாள் oda முடிஞ்சி pochi... Mohan oda lover பிக்பாக்கெட் ah ha semma la pathusu maari நின்னுகிட்டு இருந்துட்டு எல்லார் odaya purse ah yum அடிச்சிட்டு escape aaitaan .... Iva love sollum potha அஜய் வரணும்... Love rathu yaaruku வேணா eppo வேணும் நாலும் வரலாம் la... Avanuku enna naa ava manasula avanuku முன்னாடியே vera ஒருத்தன் இருந்து irukaanenu கோவம்... Athu ava காலையில avana அஜய் sir kupittu... Unga wife தான் உங்க பேர் solli கூப்பிட kudathunu சொன்னா ஒடனே அந்த kovam vedichidichi.... Ava manasula avan thaan irukkanuma... Ava இதயம் அவனுக்காக thaan thudikanuma... Paakalam enna nadakuthunu.... Nila வெளிய போனா ஏன் safety illanu solran.... சொன்னா maari annaiki அவங்க வீடு ku ஒருத்தன் vanthaane அவன் யாரு.. Super Super Super pa.. Semma semma episode.. Eagerly waiting for next episode
ஹாஹா ரொம்ப நன்றி..Fantastic episode ma’am.
Mohan’s love
Mellina’s pain
Ajay’s possessiveness everything was wonderfully narrated.....
that too Mohan’s first meet was really very creative
நன்றி சிஸ்Nice ud sis
என்னது எல்லாரும் ஒரே கேள்வி கேட்கறிங்க.. அஜய் , ஜெய் வேற வேறயா இருக்கக் கூடாதா...Mohan 1st meeting soooooopeeeer jey ajay aa iva ivlo feel panrale jei kaha koodave muhilan nu oru chrct varuthu shabaaaah ajay vera rmbaaaa coola poran
நன்றி சிஸ்Nice update sis
நன்றி சிஸ்appo jai um ajayum onna .Mohan aalu pickpocket aa so cute ji
அஜய்க்கு எத்தனை பேர் வந்தாலும் மெல்லினாவை தக்க வைத்துக்கொள்ள தெரியும்..அஜய்க்கு இருக்க பொஸஸிவ்வை ஏத்தி விடவே மெல்லினா லிஸ்ட் பெருசா போகும் போலயே
முதல்ல முகிலன்னு சொன்னா..
இப்போ ஜெய்..
அவனை மறக்க இயலாமத்தேன் முகிலனை கட்டிக்கவே ஓகே சொல்லிருக்கேன்னு சொல்லுறா
அப்போ அந்த ஜெய் யாரு? எங்கே எப்படி மீட் பண்ணா?!