All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner
Who is that ஜெய் pa??? அது என்ன pa ஒரு நாள் oda முடிஞ்சி pochi... Mohan oda lover பிக்பாக்கெட் ah ha 😂 😂 😂 😂 semma la pathusu maari நின்னுகிட்டு இருந்துட்டு எல்லார் odaya purse ah yum அடிச்சிட்டு escape aaitaan 😊 😊 😊.... Iva love 😍 sollum potha அஜய் வரணும்... Love rathu yaaruku வேணா eppo வேணும் நாலும் வரலாம் la... Avanuku enna naa ava manasula avanuku முன்னாடியே vera ஒருத்தன் இருந்து irukaanenu கோவம்... Athu ava காலையில avana அஜய் sir kupittu... Unga wife தான் உங்க பேர் solli கூப்பிட kudathunu சொன்னா ஒடனே அந்த kovam vedichidichi.... Ava manasula avan thaan irukkanuma... Ava இதயம் அவனுக்காக thaan thudikanuma... Paakalam enna nadakuthunu.... Nila வெளிய போனா ஏன் safety illanu solran.... சொன்னா maari annaiki அவங்க வீடு ku ஒருத்தன் vanthaane அவன் யாரு.. Super Super Super pa.. Semma semma episode.. Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
அஜய்க்கு இருக்க பொஸஸிவ்வை ஏத்தி விடவே மெல்லினா லிஸ்ட் பெருசா போகும் போலயே😜

முதல்ல முகிலன்னு சொன்னா..
இப்போ ஜெய்..
அவனை மறக்க இயலாமத்தேன் முகிலனை கட்டிக்கவே ஓகே சொல்லிருக்கேன்னு சொல்லுறா😥

அப்போ அந்த ஜெய் யாரு? எங்கே எப்படி மீட் பண்ணா?!
 
Status
Not open for further replies.
Top