All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

Shalini M

Bronze Winner
Semma super epi sis👌👌👌🤩🤩
Mohan love Panna Ponnu thirudiya 😂😂😂😂
Semma comedy sis...🤣🤣🤣
Ajay Vera Melina mela kovama irukan ..,.
Future la problem varum nu Vera solitigale ennnva irukum🤔🤔🤔🤔
Waiting for next epi sis..
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பப்பி லவ்.. பப்பி லவ்...சொல்லிக்கிட்டு இன்னும் ஜெய்யை நினைச்சுகிட்டு தான் இருக்காளா இவ 😳....அடுத்து முகில் வேற...இதெல்லாம் தாண்டி எப்போ அஜயை நினைக்கிறது...கண்ணை கட்டிரும் போல தெரியுதே🙄🙄...

அஜய் பயங்கரமா பொறாமை படுவான் போல 😉.... இன்னும் மெல்லினாவை இவன் வழிக்கு கொண்டு வர பார்ப்பானா 🤔....

மோகன்... உன் ஆளு பர்ஸோட சேர்த்து மனசையும் திருடிட்டு போய்ட்டாளோ 😜...
ஆனாலும் இவ்வளவு திருடு ஆகக்குதுப்பா 😜😂😂....
ஹாஹா இதுக்கே இப்படின்னா ஜெய் திரும்பவும் அவ வாழ்க்கையில் வந்தால்.. ;););)

அஜய்க்கு தனக்கு முன்னாடியே ஒருதன் அவளை கவர்ந்திருக்கிறான் என்கிற கோபம். எப்படியாவது அதை அழித்து அந்த இடத்திற்கு அவன் வரப் பார்க்கிறான்.. பொறாமை தானே காதலின் அடித்தளம்

ஆமா சிஸ்.. போனவ மோகனோட மனசையும் திருடிட்டு போயிட்டா...😂😂😂
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma super epi sis👌👌👌🤩🤩
Mohan love Panna Ponnu thirudiya 😂😂😂😂
Semma comedy sis...🤣🤣🤣
Ajay Vera Melina mela kovama irukan ..,.
Future la problem varum nu Vera solitigale ennnva irukum🤔🤔🤔🤔
Waiting for next epi sis..
ஹாஹா ரொம்ப நன்றி சிஸ்...
என்ன பிரச்சனை வரும்னு யோசிங்க..
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜெய் என்று மெல்லினா சொல்வது அஜய்யா சகோ

அந்த முகிலன் தான் மெல்லினாவை கட்டிக்க பார்த்த மாப்பிள்ளையா சகோ
😇😇😇🤔🤔🤔🤔
ஜெய் சீக்கிரம் மெல்லினா வாழ்க்கையில் வருவான் .. அப்போ அவன் யாருன்னு தெரிந்து கொள்ளுங்க.. நன்றி சகோ...
 
Status
Not open for further replies.
Top