All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Who is that ஜெய் pa??? அது என்ன pa ஒரு நாள் oda முடிஞ்சி pochi... Mohan oda lover பிக்பாக்கெட் ah ha 😂😂😂😂 semma la pathusu maari நின்னுகிட்டு இருந்துட்டு எல்லார் odaya purse ah yum அடிச்சிட்டு escape aaitaan 😊😊😊.... Iva love 😍 sollum potha அஜய் வரணும்... Love rathu yaaruku வேணா eppo வேணும் நாலும் வரலாம் la... Avanuku enna naa ava manasula avanuku முன்னாடியே vera ஒருத்தன் இருந்து irukaanenu கோவம்... Athu ava காலையில avana அஜய் sir kupittu... Unga wife தான் உங்க பேர் solli கூப்பிட kudathunu சொன்னா ஒடனே அந்த kovam vedichidichi.... Ava manasula avan thaan irukkanuma... Ava இதயம் அவனுக்காக thaan thudikanuma... Paakalam enna nadakuthunu.... Nila வெளிய போனா ஏன் safety illanu solran.... சொன்னா maari annaiki அவங்க வீடு ku ஒருத்தன் vanthaane அவன் யாரு.. Super Super Super pa.. Semma semma episode.. Eagerly waiting for next episode
ஜெய் விரைவில் வருவான்..

ஹாஹா ஆமாம்.. அவள் மேல தான் அவனுக்கு காதல் வந்திருக்கு...

அஜய்க்கு கொஞ்சம்பொறாமை என்று சொல்லலாம்.. தான் தான் அவளுக்கு எல்லாத்தையும் விட முக்கியமானதா இருக்கணும்னு நினைக்கிறான்.

நன்றி சிஸ்..
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mohan 1st meeting 😂😂😂😂 soooooopeeeer jey ajay aa 😉😉😉 iva ivlo feel panrale jei kaha koodave muhilan nu oru chrct varuthu shabaaaah ajay vera rmbaaaa coola poran
என்னது எல்லாரும் ஒரே கேள்வி கேட்கறிங்க.. அஜய் , ஜெய் வேற வேறயா இருக்கக் கூடாதா... :unsure::unsure::unsure:
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அஜய்க்கு இருக்க பொஸஸிவ்வை ஏத்தி விடவே மெல்லினா லிஸ்ட் பெருசா போகும் போலயே😜

முதல்ல முகிலன்னு சொன்னா..
இப்போ ஜெய்..
அவனை மறக்க இயலாமத்தேன் முகிலனை கட்டிக்கவே ஓகே சொல்லிருக்கேன்னு சொல்லுறா😥

அப்போ அந்த ஜெய் யாரு? எங்கே எப்படி மீட் பண்ணா?!
அஜய்க்கு எத்தனை பேர் வந்தாலும் மெல்லினாவை தக்க வைத்துக்கொள்ள தெரியும்..
என்ன கொஞ்சம் கோபத்தை கன்ரோல் பண்ணா நல்லா இருக்கும்.. :unsure::unsure:

மெல்லினா மனசுலயும் ஒரு லவ் இருக்கு.. ஜெய்யை மறக்க வைக்குமா அஜய்யின் காதல் பார்ப்போம்.
 

Sudha RK

Bronze Winner
பப்பி லவ்.. பப்பி லவ்...சொல்லிக்கிட்டு இன்னும் ஜெய்யை நினைச்சுகிட்டு தான் இருக்காளா இவ 😳....அடுத்து முகில் வேற...இதெல்லாம் தாண்டி எப்போ அஜயை நினைக்கிறது...கண்ணை கட்டிரும் போல தெரியுதே🙄🙄...

அஜய் பயங்கரமா பொறாமை படுவான் போல 😉.... இன்னும் மெல்லினாவை இவன் வழிக்கு கொண்டு வர பார்ப்பானா 🤔....

மோகன்... உன் ஆளு பர்ஸோட சேர்த்து மனசையும் திருடிட்டு போய்ட்டாளோ 😜...
ஆனாலும் இவ்வளவு திருடு ஆகக்குதுப்பா 😜😂😂....
 
Status
Not open for further replies.
Top