All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிதுவின் மூலம் மெல்லினாவுக்கு ஆபத்து வருமா சகோ

அந்த ஆஸ்பத்திரிக்கும் அஜய்கும் என்ன சம்பந்தம் சகோ
ஒரே மர்மமாக இருக்கு சகோ
😇😇😇😇😇🤔🤔🤔🤔🤔
தீனாவால் தான் மெல்லினாவிற்கு ஆபத்து
அஜய்க்கும் அந்த மருத்துவமனைக்கும் என்ன சம்பந்தன்னு சீக்கிரமே தெரியும்
நன்றி சகோ
 
Jemsi

Well-known member
Mam nice ud mam
Ajay pavam romba kastapattu dan nee sonna mathiri saapta (hot water.puthina.ice katti,hani) vaithuvali seria eruma mam

Mohan nee mithu nada care fulla erukanum Ajay matti vida kudathu good boy eppadiye maintain panu mohan 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

Eppa than periya doubt varuthu mam😖😖😖😖😖😖😖😖😖😖😖😖

Mohan a MP ya thuvarak soli kolai pannan 🤔🤔🤔🤔🤔🤔🤔😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇 ayiyiyiyoo. Next ud fast mam
 
ஹாஹா மோகன் மிதுனாகிட்ட அவ்வளவு சீக்கிரம் சிக்க மாட்டான்..
கொஞ்சம் யோசிங்க ஈஸியா கெஸ் பண்ணிறலாம்..😁😁😁

நன்றி சிஸ்..

ஒரு கிளாஸ் வெந்நீரில் 5 ,6 புதினா இலை சேர்த்து 2 நிமிடம் வச்சிட்டு புதினா சாறு தண்ணீரில் இறங்கியதும்.. 1 ஸ்பூன் தேன் கலந்து.. அதில் கொஞ்சமா ஐஸ்கட்டி போட்டு லேசான சூட்டில் குடிக்கணும்.. ஐஸ் புல்லா கரைய கூடாது..

உடனே வலி நிக்காது .. கொஞ்சம் நேரம் ஆகும்.
 
Puneet

Bronze Winner
அதெப்படி.. ஒழுங்கா முழுசா ஒரு டிவிஸ்ட் கூட ஓபன் பண்ணாம நான் சஸ்பென்ஸ் ஒடைச்சுட்டேன்.. ஈஸியா கெஸ் பண்ணுன்னு சொல்லலாம் நீங்க😓

எங்களை பாத்தா எப்படி தெரியுது?!😏
தம்மாத்துண்டு க்ளூ வச்சு கதையையே கண்டுபிடிக்கற புத்திசாலிங்கன்னா😥😥😥

நோ.. நெவர்.. அந்த நெனப்பை இப்பவே எச்சி தொட்டு அழிச்சுட்டு டீடெயிலா கதை சொல்லுங்க பாக்கலாம்😌😌😌
மீ வெய்ட்டீங்😉😉
 
ஹாஹா புனிதா மா அதெல்லாம் நீங்க கண்டுபிடிப்பிங்க..

அடுத்த எபி போட்டாச்சு..
 
Status
Not open for further replies.
Top