All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

fathima nuhasa

Bronze Winner
ஆமா பேபி முதன் முதலாக நல்ல முறையில் பேசப்போயிருக்கா.. ஆனா அஜய்க்கு தான் நேரம் சரியா அமையல...

நான் தான் சஸ்பென்ஸ் ஓபன் பண்ணேல்ல கண்டுபிடிங்க பேபிமா...😁😁 சின்ன விசயம் தான்
🙈🙈🙈🙈🙈 sari
 

Sudha RK

Bronze Winner
அஜய் மெல்லினாக்கு நடுவுல இப்போ தான் நல்ல ஒரு உறவு நிலை ஆரம்பம் ஆகுதுன்னு நெனச்சா... நந்தி மாதிரி மிது வந்திட்டா 😬😬..

இந்த மிது இம்புட்டு வெவரமா இருக்க வேணாம்😏..... எத்தனை கேள்வி கேக்குறா 😳.. மோகன்க்கு.. கண்ணை கட்டிடுச்சோ 😜

துவாரக் ஹாஸ்பிடல்லா??😳...இங்க ஏதோ பல க்ரைம் நடக்கும் போல தெரியுதே🙄மோகன் இங்க தான் வேலை பார்த்தானா???

அப்போ வில்லன் துவாரக் தானா??? இல்லை வேற யாருமா?? அவன் மோகன்க்கு ஏன் ஹெல்ப் பண்ணினான்??? அச்சச்சோ நமக்கு நிறைய கேள்வி வரிசை கட்டுதே 😤😤
 
மிதுவின் மூலம் மெல்லினாவுக்கு ஆபத்து வருமா சகோ

அந்த ஆஸ்பத்திரிக்கும் அஜய்கும் என்ன சம்பந்தம் சகோ
ஒரே மர்மமாக இருக்கு சகோ
😇😇😇😇😇🤔🤔🤔🤔🤔
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அஜய் மெல்லினாக்கு நடுவுல இப்போ தான் நல்ல ஒரு உறவு நிலை ஆரம்பம் ஆகுதுன்னு நெனச்சா... நந்தி மாதிரி மிது வந்திட்டா 😬😬..

இந்த மிது இம்புட்டு வெவரமா இருக்க வேணாம்😏..... எத்தனை கேள்வி கேக்குறா 😳.. மோகன்க்கு.. கண்ணை கட்டிடுச்சோ 😜

துவாரக் ஹாஸ்பிடல்லா??😳...இங்க ஏதோ பல க்ரைம் நடக்கும் போல தெரியுதே🙄மோகன் இங்க தான் வேலை பார்த்தானா???

அப்போ வில்லன் துவாரக் தானா??? இல்லை வேற யாருமா?? அவன் மோகன்க்கு ஏன் ஹெல்ப் பண்ணினான்??? அச்சச்சோ நமக்கு நிறைய கேள்வி வரிசை கட்டுதே 😤😤
ஆமா சிஸ்.. இப்பதான் மெல்லினா பேசவே ஆரம்பிச்சா அது பொறுக்கலை போல..

ஹாஹா மோகன் பாவம் கேள்வியா கேட்டு தெறிச்சு ஓட விட்டுட்டா..

மோகன் அந்த மருத்துவமனைல தான் வேலைபார்த்தான்.

ஹிஹி வில்லன் யாருன்னு நீங்க தான் கண்டுபிடிக்கனும்... 😁😁😁

நன்றி சுதா சிஸ்
 
Status
Not open for further replies.
Top