சரண்யா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாஹா அவனை கரெக்ட்டா புரிஞ்சு வச்சுருக்கிங்க.. அவன் காதலிக்கிறானான்னு அவனுக்கே தெரியலை .. எங்கிருந்து அதை ஒத்துக்கப் போறான்...Sis,teaser கொடுத்து இப்படி புலம்ப வைச்சிட்டிங்க,டேய் அஜய் உனக்கு ஏற்கனவே வில்லன் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிட்டு போது, அதுக்கே மண்டை காயுது,இப்போ Love வேற,கேட்டா அப்படி ஒண்ணு இருக்கான்னு எங்களை கேள்வி கேட்ப,விஷாலுக்கு தண்டனை பத்தாது,எலினாவுக்கு நிச்சயமானவன் இருக்க அவனை என்ன பண்ணபோற அஜய்,போட்டுதள்ற Plan ஏதாவது இருக்க,main வில்லன் எப்போ வருவான்,Sis சீக்கிரம் Ud கொடுங்க
மெயின் வில்லன் வந்து கொண்டே இருக்கிறான்..
அஜய்க்கு இருக்கிற வில்லன்களை சமாளிக்கவே நேரம் பத்தலை.. இதுல எலினா பியான்சிவேறையா.. பாவம் அவன் விட்ருவோம்...
அடுத்த யூடி போட்டாச்சு சிஸ்.. நன்றி..