All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hani hmmmm😍😍sir Melina we love pandrar polewe? Mohan ketalum solle maatan ...hmmmm. waiting for next ud..
ஹாஹா லவ் பன்றான்னு தான் நினைக்கிறேன்.. இருந்தாலும் அவனை நம்பதிங்கோ..😋
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டீயை குடுத்து ஏமாத்திட்டு போய்ருக்கீங்க😓😡😓😡
யூடி வரட்டும்ன்னு பேசிக்கறேன்😡
நோ ஆங்கிரி .. உங்க ஹீரோ எப்படி உறுகிறான்னு பாருங்க..😁😁

யூடி நாளைக்கு தான்.. படிச்சிட்டு சண்டைக்கு வரக்கூடாது..🤗🤗
 

Puneet

Bronze Winner
நோ ஆங்கிரி .. உங்க ஹீரோ எப்படி உறுகிறான்னு பாருங்க..😁😁

யூடி நாளைக்கு தான்.. படிச்சிட்டு சண்டைக்கு வரக்கூடாது..🤗🤗
சண்டைக்கு வராதமாறி யூடி குடுங்க😏
 
Status
Not open for further replies.
Top