All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis,teaser கொடுத்து இப்படி புலம்ப வைச்சிட்டிங்க,டேய் அஜய் உனக்கு ஏற்கனவே வில்லன் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிட்டு போது, அதுக்கே மண்டை காயுது,இப்போ Love வேற,கேட்டா அப்படி ஒண்ணு இருக்கான்னு எங்களை கேள்வி கேட்ப,விஷாலுக்கு தண்டனை பத்தாது,எலினாவுக்கு நிச்சயமானவன் இருக்க அவனை என்ன பண்ணபோற அஜய்,போட்டுதள்ற Plan ஏதாவது இருக்க,main வில்லன் எப்போ வருவான்,Sis சீக்கிரம் Ud கொடுங்க
ஹாஹா அவனை கரெக்ட்டா புரிஞ்சு வச்சுருக்கிங்க.. அவன் காதலிக்கிறானான்னு அவனுக்கே தெரியலை .. எங்கிருந்து அதை ஒத்துக்கப் போறான்...

மெயின் வில்லன் வந்து கொண்டே இருக்கிறான்..

அஜய்க்கு இருக்கிற வில்லன்களை சமாளிக்கவே நேரம் பத்தலை.. இதுல எலினா பியான்சிவேறையா.. பாவம் அவன் விட்ருவோம்...

அடுத்த யூடி போட்டாச்சு சிஸ்.. நன்றி..
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.. Semma semma episode.... Who is that ravindar...?? அவரு ஏன் அவரு பொண்ணு avvallavu சீரியஸ் ah irukara appo kuda paakka varala avarum doctor ah அவருடைய patient serious ah irukaratha naala வர முடியலையா... Ravindar nu அஜய் ஏன் solli paathukitaan ennava irukum... மறுநாளு வரல photo vum illanu sollitaanga..... Thinathayalan thaan ஆளு vechi ranjith.. Sathanaa va shoot panninatha ajay kum avangalluku enna சம்மந்தம்... அவன் தம்பிக்கு first ah therinji இருக்கு இவன் காசு ku அசைபட்டு சொல்லாமல் vittutaan.... நல தான் பேசிகிட்டு இருந்தான் nila kita இப்போ ethuku இப்படி erunji vizharaan nu theriyala.. Super Super pa.. Eagerly waiting for next episode
 

Jailogu

Well-known member
Sis,சின்ன Ud கொடுத்து இருக்கிங்க,அஜய் விஷுக்கு நல்ல Punishment கொடுத்து இருக்கான்,பொண்ணு பிழைச்சிட்டா,ஆனா விஷ் சும்மா விடுவாளா,தீனதயான் பண்ண காரியத்துக்கு என்ன தண்டனை கொடுப்பான் தெரியலியே,ரவீந்தர் Doctor வேற இவங்க விஷயத்தில் ஏதாவது சம்பந்தம் இருக்கா,அது என்ன Gift நீ வாங்குனது,Phoneல ஹனி சொல்றது நேர்ல திட்டறது இவனுக்கு இதே வேலையா போச்சு
 
Status
Not open for further replies.
Top