All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma teaser sis..🤩🤩
Ajay real ah Melina va vituku kottitu porana sis..
Suspense ah iruku sis .. so sekeram ud podunga..
நன்றி சிஸ்..:love:

ஆமாம் அவள் கேட்டதற்காக கூட்டிபோறான்..
நாளை நைட் யூடி போடுறேன் சிஸ்..
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice story. Ore suspensa irukunga saranya. Ajay and mellina pair nice. Eppo renduperkula love start aagum.:unsure:
நன்றி சிஸ்...

இனி சஸ்பென்ஸ் கிளியர் ஆகும்...

லவ் எப்போ ஸ்டார்ட் ஆகுன்னுதான் எனக்கும் தெரியல..🤗
 
Sudha RK

Bronze Winner
மெல்லினாக்கு ஆல்ரெடி ஒரு லவ்வா???😳😳 இது எப்போ???🤔 அஜய் உன் நிலைமை🙄.....உன்னை எப்படி புரிஞ்சுப்பாளோ 😤😤....

என்ன இருந்தாலும் விஷால் பண்ணினது தப்பு.... அண்ணனா அஜய் கண்டிச்சது சரி.... இன்னும் நாலு சாத்து சாத்தியிருக்கணும்....

ஆஹா.... அஜய் மெல்லினாக்காக ரொம்ப உருகுகிற மாதிரி தெரியுதே🤔...கேட்டா ஒன்னும் இல்லைனு சொல்லுவான் 🙄...
வரும் போது பாத்துக்கலாம்😉.....

அஜய் தேடுற அந்த மெயின் வில்லன் யாரு???? 🤔🤔...எதிரிங்க அதிகமாகிட்டே போகுதோ??🤔🤔...

என்னது அவங்க அப்பாவை பார்க்க கூட்டிட்டு போறானா 😳....ஆனா ஏதோ பிரச்சனை வர போகுதுன்னு மட்டும் தோணுது.... சூப்பர் டீஸர்.... ஆனா எங்களுக்கு யூடி தான் வேணும் 😁....
 
ஆமா அந்த லவ்வர் அஜய் காதலுக்கு குறுக்கே வந்தால் என்ன செய்வானோ? முதலில் அதைப் பார்ப்போம்

விஷாலுக்கு வேறுதண்டனை காத்திருக்கு..

ஹாஹா அஜய் யார் கேட்டாலும் ஒன்னும் இல்லைன்னு தான் சொல்லுவான். பார்த்துக்கலாம்

மெய்ன் வில்லன் இன்னுட் என்ட்ரி ஆகலை.. அதுக்குள்ள சைடெல்லாம் ஓரங்கட்டணும்...
அஜய்க்கு நிறைய பிரச்சனைக்கள் காத்திட்டு இருக்கு... எப்படி சமாளிக்கப் போகிறானோ.. இதுல இந்த லவ்வு வேறா.. இவனுக்கு இதெல்லாம் தேவையான்னு கேட்கிறேன்...

டீசர் போட்டது அடுத்த யூடி இல்ல.. 2 வது யூடியில் தான் வரும்..

அடுத்த யூடி போட்டாச்சு
 
Jailogu

Well-known member
Sis,teaser கொடுத்து இப்படி புலம்ப வைச்சிட்டிங்க,டேய் அஜய் உனக்கு ஏற்கனவே வில்லன் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிட்டு போது, அதுக்கே மண்டை காயுது,இப்போ Love வேற,கேட்டா அப்படி ஒண்ணு இருக்கான்னு எங்களை கேள்வி கேட்ப,விஷாலுக்கு தண்டனை பத்தாது,எலினாவுக்கு நிச்சயமானவன் இருக்க அவனை என்ன பண்ணபோற அஜய்,போட்டுதள்ற Plan ஏதாவது இருக்க,main வில்லன் எப்போ வருவான்,Sis சீக்கிரம் Ud கொடுங்க
 
Status
Not open for further replies.
Top