சரண்யா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முயற்சி பன்றேன்.சண்டைக்கு வராதமாறி யூடி குடுங்க
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
முயற்சி பன்றேன்.சண்டைக்கு வராதமாறி யூடி குடுங்க
Olunga twist a illama pannunga enna reason ku ellarum ipdi panranganu sollungaநான் என்ன செய்ய?
சொல்றேன் பேபி..Olunga twist a illama pannunga enna reason ku ellarum ipdi panranganu sollunga
நன்றி சிஸ்..Semma teaser sis..
Ajay real ah Melina va vituku kottitu porana sis..
Suspense ah iruku sis .. so sekeram ud podunga..
நன்றி சிஸ்...Very nice story. Ore suspensa irukunga saranya. Ajay and mellina pair nice. Eppo renduperkula love start aagum.
ஆமா அந்த லவ்வர் அஜய் காதலுக்கு குறுக்கே வந்தால் என்ன செய்வானோ? முதலில் அதைப் பார்ப்போம்மெல்லினாக்கு ஆல்ரெடி ஒரு லவ்வா??? இது எப்போ??? அஜய் உன் நிலைமை.....உன்னை எப்படி புரிஞ்சுப்பாளோ ....
என்ன இருந்தாலும் விஷால் பண்ணினது தப்பு.... அண்ணனா அஜய் கண்டிச்சது சரி.... இன்னும் நாலு சாத்து சாத்தியிருக்கணும்....
ஆஹா.... அஜய் மெல்லினாக்காக ரொம்ப உருகுகிற மாதிரி தெரியுதே...கேட்டா ஒன்னும் இல்லைனு சொல்லுவான் ...
வரும் போது பாத்துக்கலாம்.....
அஜய் தேடுற அந்த மெயின் வில்லன் யாரு???? ...எதிரிங்க அதிகமாகிட்டே போகுதோ??...
என்னது அவங்க அப்பாவை பார்க்க கூட்டிட்டு போறானா ....ஆனா ஏதோ பிரச்சனை வர போகுதுன்னு மட்டும் தோணுது.... சூப்பர் டீஸர்.... ஆனா எங்களுக்கு யூடி தான் வேணும் ....