All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update ma’am. What’s the matter with Mellina...???? Does she want him to call her as honey always..???🤔👍👍😻😻😻😻😻
ஹாஹா அவளே அவன் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு மாதிரி நடந்துக்கிறான்னு கோபத்தில் திட்டிட்டு போறா.. நீ எப்படியெல்லாம் யோசிக்கிறிங்க
 
Sudha RK

Bronze Winner
நல்ல வேளை அந்த பொண்ணுக்கு உயிர்க்கு ஆபத்து இல்லை.... விஷால்க்கு இந்த விஷயத்துல நல்ல பனிஷ்மென்ட்..... ஆனா விஷால் க்ரைம் ரேட் கூடிட்டே போகுதே 🙄....எவ்வளவு பெரிய விஷயத்தை மறைச்சிருக்கான்😳...இதுக்கு தண்டனை🤔... தீனாவும் பெரிய வில்லன் தானோ 🤔..

அஜய் ஏதோ கிப்ட் எல்லாம் வாங்கிருக்கான்.என்னவா இருக்கும் 🤔.& யாருக்காக இருக்கும் 🤔.

அஜய்... ஹனி... ஹனினு கூப்பிட்டு ரொம்ப எதிர்பார்க்க விட்டுட்டானோ🤭🤭...
 
தீனா செய்த காரியத்தால் தான் மிதுனா அவன் லைப்குள்ள வந்தால்...:devilish::devilish:

அஜய் கிப்டா வாங்கினான்..😁
ஹாஹா செம்ம இத நா யோசிக்கலையே.. அவன் நேரத்திற்கு நேரம் அன்னியன் மாதிரி பேசுனதுல கோபத்துல திட்டிட்டுப்போறா...😂😂😂
 
Tamil novel lover

Bronze Winner
ஹாஹா அவளே அவன் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு மாதிரி நடந்துக்கிறான்னு கோபத்தில் திட்டிட்டு போறா.. நீ எப்படியெல்லாம் யோசிக்கிறிங்க
Hero army dr😂🤣😂🤣😂 we’ll think like that only😅😅😅
 
Puneet

Bronze Winner
விஷால் செஞ்சதே தப்புன்னு பாத்தா பயபுள்ள அதுக்கு மேலயும் வில்லங்கம் பண்ணி வச்சிருக்கே😓😓
குடுத்த தண்டனை சரிதான்👍

அந்த பொண்ணோட அப்பா ரவீந்தரை ஏன் இவ்ளோ ஆவலா எதிர்பாத்தான் அஜய் :unsure::unsure::unsure:

மெல்லினாக்கு காலையிலயே அர்ச்சனை டைனிங் டேபிள்ல தூங்கினதுக்கோ ட்ரெஸ்லா கலைஞ்சதுக்கோ இல்ல😌😌
இன்னும் கொஞ்ச நாள்ல என் விட்டுக்கு போய்ருவேன்னு சொன்னதுக்கு தானே😂😂😂😂
விட்டுட்டு ஓடுறதுலயே குறியா இருக்கான்னு😚😚
 
Status
Not open for further replies.
Top