All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Super Super Super maa... Semma lovely episode.... சந்தை la வந்து நம்ம பசங்க ஒரே ஆட்டம் பாட்டம் ஒரே kalatta போல .... மாஹி தான் rishi mela பொறாமை யாரோ ஒருத்தி kuda aaduraanenu.... அவல சமாதனம் panni சந்தை ah சுத்தி பாத்து.... Avalodaya சின்ன சின்ன ஆசை kuda மறுக்க பட்டு இருக்கு போல paavam la..... வீடு ku வந்ததும் ava saththathai ah காணும் nu பாத்தா வான வேடிக்கை ah avvallavu ஆர்வமா paathukitu இருக்கா.... Athuyum பத்து நிமிடத்துக்கு ஒரு vaati veikira vediya...... Romba கஷ்டம் pattu irukkaa போல சின்னதுல... Rishi ku தாங்கல avalukaagave neriya வெடி வெடிச்சு கை la அடி பட்டு... அவன் கை la ulla அடிய பாத்து தாங்கல avaluku... Enna மாறி ஒரு காதல் la rendu பேருமே semma... Eagerly waiting for next episode
Super Super pa.... lovely episode..... கைல அடிபட்ட சாக்கு சாப்பாட்டு ஊட்டி விட்டு hmmmm...... அவன் அவ்வளவு thuram கேட்டும் ava வாய் ah thirakkala ava la pathi சொன்னா அந்த வலி yum vethanai yum avanaala தாங்க முடியாது nu அடம் ah solla maatengira.... அவனும் compel pannala......avanuku எல்லா உண்மை யும் தெரியும் nu suzhnilai varum பொது enna பண்ணுவா... மருதாணி வெச்சிக்க தான் kupitaangala பாட்டி கொஞ்சம் நேரம் avala vittutu இருக்க maatengiraan.... Avaluku மருதாணி கழுவி விட்டு ennai thechi vittu... நல்லா சிவந்து இருக்கு போல மருதாணி... Pongal வந்துடுச்சி... Jolly ah enjoy பண்றாங்க எல்லாரும்... Super pa... Eagerly waiting for next episode
லவ்லி யூடி. இப்படி உருகி உருகி லவ் பண்ணுவதை பார்த்தால் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாகவும், கவலையாகவும் இருக்குது இவர்களை பிரிக்க நீங்க ஏதேனும் சதி செய்து விடுவீர்கள். பிரச்சனை பெரிசா வரபோகுதா????
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.