All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உணர்வில் உறைந்து உயிரானாய்....!" கருத்து திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely ud. Rishi mahi mela romba caring'a irukan. Ivanga rendu peroda love'um sema.. mahi ya kashta paduthatheenga mam pls . Nice ud .
thank you மா... மஹிய நான் கஷ்ட படுத்த போறனா.. அவ்வ்வ்வ்வ்... 😁😁😜😜:love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi saranika pls kathai inniku mattum extent pannuga PA
சாரி மா.. நான் ஆல்ரெடி டெலிட் பண்ணிட்டேன்... 2பார்ட் முடுஞ்சதுக்கு பிறகு முதல் பார்ட் லிங்க் தரேன் மா..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow செம சூப்பர் மஹிய செம யா ட்ரெயின் பண்ணிருக்கான் ரிஷி இருந்தாலும் அவன் கார் ஓட்ட கத்து குடுத்து இருக்கலாம் அவன் பிரச்சனை அவனுக்கு 😂😂 பார்த்தி நீ இவளோ தத்தி யா இருக்க கூடாது டா மஹிய மிரட்டும் அந்த நபர்கள் யார் சீக்கிரம் next ud போடுங்க 😍😍😍
thank you அக்கா... இந்த பக்கம் வர மாட்டேன்னு சொன்னீங்க... வந்துட்டீங்க... ஹாப்பி கா... அந்த நபர் யாருன்னா..... யாருன்னா.... நான் ஓடிட்டேன்...:love::love::love::smiley12:smiley12
 

Shalini M

Bronze Winner
Mahi ku epo unmai ellam therinjuchu sis,....
Last ud la Pongal celebrate pantu irunthanga...ipo enna da na MD ye ayetala......Mahi kitta vanthu vambu pannathu thandapani pasanga thana sis....🤔🤔
நடுல konjam pakkatha kanom sis....enga pochu...
 
Status
Not open for further replies.
Top