All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உணர்வில் உறைந்து உயிரானாய்....!" கருத்து திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mahi ku epo unmai ellam therinjuchu sis,....
Last ud la Pongal celebrate pantu irunthanga...ipo enna da na MD ye ayetala......Mahi kitta vanthu vambu pannathu thandapani pasanga thana sis....🤔🤔
நடுல konjam pakkatha kanom sis....enga pochu...
ஹஹஹா அந்த பக்கங்கள் பின்னாடி வரும் ம்மா... thank you பேபி...😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னப்பா 3.முடிஞ்சி 31தான் வருது நடுவுல கொஞ்சம் பக்கம் காணும் 😣ரிவ்யு பாத்து ஆசையா படிக்க வந்தா இப்படி So sad
ஸ்ரீ மாம் கிட்ட கேட்டு இருக்கேன் மா.. குடுத்தாங்கன்னா கண்டிப்பா லிங்க் குடுக்குறேன்.. thank you...:love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai akka anagu unga Rishi rombaaaaaaaa pidichi irukan avan love parthu apadi oru feel varuthu nanum anoda hups ivolo deep paa love pananum sapatham aduthuten 😍😍😍😍mahi kuduthu vaishavathan thanoda kanaven vishayathula unga writing nan periya fan Neenga ud pota fast padichiduven aparam nethanama oru oru varthiya avanoda anbu akarai suyanalam poramai alathaiym Vida Rishi yoda khadhal mahi itha anabavikura feel ipadi porumaiya padipen Neenga story mudicha Rishi yoda love five times padikanum neennaicha ipadi ila epis kanama pochu nan antha patasu seen marubadiyum padikalam aasaiya irunthen oru two days unga site pagam varala ipa partha first part second part solringa konjam confusion nan kadaisiya padichathu pongal luku munnadi naal correct than padikirana illa two ud vitutena solunga please please anagu unga full story porumaiya padicha than puriyum pesigali nan rombaaaaaaaa paraitana vasugi 😅😅😅😅😅
OH... REALY IAM VERY HAPPY MAA.. thank you சோ மச் மா... இவ்வளவு ஆழ்ந்து படிப்பீங்கன்னு நான் நினைக்கல.. அதுக்கும் நான் நரி சொல்லிக்கிறேன்... கண்டிப்பா உங்களுக்கும் இது போல மணவாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்... இன்னும் அதிகமா லவ் பண்ணுங்க... அன்பு தானே... எல்லாம்.. ஸ்ரீ மா கிட்ட கேட்டு இருக்கேன்... லிங்க் அக்டிவேட் பண்ணுவாங்க.. னோ ப்ராப்ளம்... :smiley39::smiley39::smiley39:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
anagum puriyala please theyliya vanga akka
பொங்கல் செலப்ரேசனுக்கு பிறகு இந்த எபி தான் மா... அதுல ரிஷி மஹிய துரத்துற சீனோட நிப்பாட்டுனேன்.. கொஞ்சம் ஓட்டிவிட்டு பார்த்தா பொங்கல் செலேப்ரேசன் வச்சு இருக்கேன்.. அதுக்கு முன்னாடி மஹி நினைச்சு பார்ப்பது போல சீன வச்சு இருக்கேன் அவ்வளவு தான்.. நடந்த சம்பவங்களை நான் இன்னும் சொல்லல.. இனிமே தான் அது வரும்.. அது மஹி எண்ணி பார்ப்பது போல சொல்லுவேன் மா...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa... Semma episode.... Rishi யாரு nu therinji pochcha..... Avanodaya ஒரு நிர்வாகத்தை iva தான் நடத்திகிட்டு இருக்காளா..... ராம் Avala எதோ meeting ku kupttukitu இருக்கான் rishi Kantipa vara sonnaarunu but iva வரவே maataane sollitu kalambita.... Dhandapani பையன் gala avala vazhi marachi mirattinathu ஏன்... அவங்களுக்கும் இவளும் enna சம்மந்தம்..... Avangala நல்லா வெறுப்பு ethittu kilambita.... Pongal mudinji ஊரு ku vanthutaanga.... இப்போ லண்டன் pooganum avala eppadi சமாதானம் pannanum தெரியாமல் muzhichikitu irukkaan... Super pa.. Eagerly waiting for next episode
அதே தான் மா... மஹிய சமாளிக்கிறது கஷ்டம் தான்.. ஆனா ரிஷி ஊருக்கு போய் தான் ஆகணும்... முன்னாடி உள்ள கேள்விக்கு பதில் வரும் எபிகளில் தெரியவரும் மா... thank you சோ மச்... :love::love::love:
 
Status
Not open for further replies.
Top