All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உணர்வில் உறைந்து உயிரானாய்....!" கருத்து திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis story mutincha first and second page continue illa pls sollunga
ஸ்டோரி இன்னும் முடியல மா.. அத்தியாயம் 3பிறகு 4 தான் இருக்கு... நீங்க நல்லா செக் பண்ணுங்க.. சரியா தான் இருக்கு...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
sis marubadiyum firstla irunthu podureengala because innaikku pottathu already padichathu
லிங்க் எடுத்த பிறகு நிறைய பேர் கேட்டதுனால மறுபடியும் போட்டு இருக்கேன் பா.. 31 பிறகு இன்னைக்கு தான் அடுத்த ud 32.. மேன்சன் பண்ணதுக்கு thank you மா... ud குடுத்துட்டேன் பாருங்க...
 
ஐயோ முக்கியமான இடத்தில் இப்படியா end போடறது செம எமோஷனல் எபி அதுவும் வருத்தத்தை அவனிடம் காட்டாமல் சமையலில் காட்டும் போது அவன் சொல்லும் அந்த வார்த்தைகள் கண் கலங்குது ரிஷி வீட்டுக்கு வருவானா எதுவும் பிரச்சனை இருக்குமோ னு தோணுது இவ வேற ரொம்ப ஆசையா இருக்கா நானும் தான் ஏமாத்தமா கூட்டிட்டு வந்துடு 😍😍😍
 

Shalini M

Bronze Winner
Mahi payam katuna apdiye payapadura allaa Rishi 😂😂 பாதில mudichutingale sis.....
Rendu பேரோட தவிப்பு apdiye realitic ah உணர்வுபூர்வமாக இருந்துச்சு sis😘😘😘
 
Status
Not open for further replies.
Top