All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உணர்வில் உறைந்து உயிரானாய்....!" கருத்து திரி

Status
Not open for further replies.

Nithya Lakshmi

Well-known member
Hai akka ungaluku oru periya umhaaaaaaaa 💋 how sweet of you akka unga site vantha periya surprise alla uds semma happy 😄😄😄😄😄nethu matum 3times padichen angalukaga marubadiyum link kudathathuku oru periya thanks anga unarvu gala puringi kitinga akka avalo happy theyriyuma Rishi yoda khadhal parthu mahi yoda anbai parthum anga akka udaiya manmaiyana idayam angalugaga sri maa kita permission vangi sumah solakudathu rombaaaaaaaa sweet akka neenga :Puszi: thank you so much antha oru writer saiyatha oru kind angalugaga love you akka 😍😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஐயோ முக்கியமான இடத்தில் இப்படியா end போடறது செம எமோஷனல் எபி அதுவும் வருத்தத்தை அவனிடம் காட்டாமல் சமையலில் காட்டும் போது அவன் சொல்லும் அந்த வார்த்தைகள் கண் கலங்குது ரிஷி வீட்டுக்கு வருவானா எதுவும் பிரச்சனை இருக்குமோ னு தோணுது இவ வேற ரொம்ப ஆசையா இருக்கா நானும் தான் ஏமாத்தமா கூட்டிட்டு வந்துடு 😍😍😍
thank you சோ மச் கா... அந்த அளவா அழுகாச்சியா இருக்கு.. ஏமாத்தாம கூட்டிட்டு வந்துட்டேன். படுச்சு பார்த்துட்டு சொல்லுங்க... 😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mahi payam katuna apdiye payapadura allaa Rishi 😂😂 பாதில mudichutingale sis.....
Rendu பேரோட தவிப்பு apdiye realitic ah உணர்வுபூர்வமாக இருந்துச்சு sis😘😘😘
thank you சோ மச் மா... அதானே ரிஷியாவது பயபடுரதாவது... :love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai akka ungaluku oru periya umhaaaaaaaa 💋 how sweet of you akka unga site vantha periya surprise alla uds semma happy 😄😄😄😄😄nethu matum 3times padichen angalukaga marubadiyum link kudathathuku oru periya thanks anga unarvu gala puringi kitinga akka avalo happy theyriyuma Rishi yoda khadhal parthu mahi yoda anbai parthum anga akka udaiya manmaiyana idayam angalugaga sri maa kita permission vangi sumah solakudathu rombaaaaaaaa sweet akka neenga :Puszi: thank you so much antha oru writer saiyatha oru kind angalugaga love you akka 😍😍😍😍
ohhhh.... thank you சோ மச் மா... நானும் லவ் you... நீங்க ஹாப்பின்ன்னா நானும் ஹாப்பி தான்.. உங்களுக்காக தான் நான் கதை எழுதுறதே... ஆனா அந்த கதையை திருடி pdf போடுறாங்க. அவங்களுக்காக தான் நான் கதையை எடுத்தேன் ம்மா... பட் இத்தனை பேர் கேட்டதுனால நன் மறுபடியும் போட்டுட்டேன்... என் கதையை ரசிக்கிற உங்களுக்கு தான் நான் thank you சொல்லணும்... நன்றி மா...:love::love::love::smiley12:smiley12
 

Shalini M

Bronze Winner
Rishi vantha வேகத்த pathu enna என்னமோ எதிர் பார்த்தேன் சிஸ்.....but situation sari illa...
Rishi avala pakanum nu தவிசது pathu avlo love ku great sis....😘😘💓💓
அந்த பாட்டி சொன்னதும் பாடிகார்ட் கிட்ட கதுறது எல்லா செம்ம சூப்பர் 😍😍😘😘
Mahi kitta evlo cheap ah ellam behave pandranga... அப்பவும் அவ ரிஷி ah save பண்ணிட்டேன் nu happy ஆகிறது கிரேட்...😘😘😘
ரிஷி வந்திட்டு இருக்கான் இவ்ன்க ஆட்டதுகு ஃபுல் stop vekka...
 

Chitra Balaji

Bronze Winner
அவ vennum nu ஒளிஞ்சி விளையாடுற la நினைச்சேன் naa first.... Ava வீடு la irunthu வந்து kutikitu poitaangala... Ethuku வந்து kutikitu ponaanga enna panna போறாங்க avala.... Rishi pathi therinja avana கொலை panniduvaanga nu payapuraa.... அவன pathi avaluku theriyala... Avaluku போட்டு இருந்த bodyguards yum avala reach panna mudiyala.... Enna பேச்சி pesuthu அந்த pombaalai.... ச்சே.... Rishi enna plan பண்ணினா.... Super Super Super pa... Eagerly waiting for next episode
 
Status
Not open for further replies.
Top