Kavitha Kanne
Well-known member
Wow super. Waiting for next .
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
MAHIKKU ONNUM AAKALA MAA... KAADHAL SETTAIKAL..Nice எபி மா மஹிக்கு என்ன ஆச்சு ma
TANK YOU MAA... AVLUDAYA UNARVUM SARITHAANE MAA... RISHIKKU VALICHCHAA AVLUKKUM VALIKKUME... ADHAAN.. YES AVN EPPAVUME APPADI THAAN...Super Super pa.... lovely episode..... கைல அடிபட்ட சாக்கு சாப்பாட்டு ஊட்டி விட்டு hmmmm...... அவன் அவ்வளவு thuram கேட்டும் ava வாய் ah thirakkala ava la pathi சொன்னா அந்த வலி yum vethanai yum avanaala தாங்க முடியாது nu அடம் ah solla maatengira.... அவனும் compel pannala......avanuku எல்லா உண்மை யும் தெரியும் nu suzhnilai varum பொது enna பண்ணுவா... மருதாணி வெச்சிக்க தான் kupitaangala பாட்டி கொஞ்சம் நேரம் avala vittutu இருக்க maatengiraan.... Avaluku மருதாணி கழுவி விட்டு ennai thechi vittu... நல்லா சிவந்து இருக்கு போல மருதாணி... Pongal வந்துடுச்சி... Jolly ah enjoy பண்றாங்க எல்லாரும்... Super pa... Eagerly waiting for next episode
thank you மா.. மஹியபத்தி இனி வர போற எபில தெரியும் மா... அவனுக்கு ஊறுகா அவள்.. சோ அவன் அப்படி தான் இருப்பான்...Rishi apdiye alavuku athikama love pandran la sis..
Love ah la avala திணற vekkuran.... எவ்ளோ caring athe சமயம் அவல பொண்டாட்டி ah treat pandran....... sweet சுகமான torture ❤❤❤❤❤
Antha phone ah Avane எடுத்துக்க matana...athuku Ava varanum ah ...... grand ma yen Mahi ah enga kittaye vantharanum ithe maari happy ah irukanum apdinu ellam nenaikuranga..... already therium ah...
Mahi ah......illa Ava relation ah
Mahi ah pathi தெரிஞ்சுக்க waiting sis...
thank you மா...அருமையான பதிவு சிஸ்
thank you மா.. இன்னும் சில பதிவுக்கள்ள தெருஞ்சுக்கலாம் ..mahiyoda past pathi therinjuruka we are waiting sis
ஹஹஹா thank you மா... னோ வொரிஸ் ரிஷி அந்த அளவுக்கெல்லாம் விட மாட்டான்... மா...லவ்லி யூடி. இப்படி உருகி உருகி லவ் பண்ணுவதை பார்த்தால் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாகவும், கவலையாகவும் இருக்குது இவர்களை பிரிக்க நீங்க ஏதேனும் சதி செய்து விடுவீர்கள். பிரச்சனை பெரிசா வரபோகுதா????