All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உணர்வில் உறைந்து உயிரானாய்....!" கருத்து திரி

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa... Semma lovely episode.... சந்தை la வந்து நம்ம பசங்க ஒரே ஆட்டம் பாட்டம் ஒரே kalatta போல 😊 😊 😊 😊.... மாஹி தான் rishi mela பொறாமை யாரோ ஒருத்தி kuda aaduraanenu.... அவல சமாதனம் panni சந்தை ah சுத்தி பாத்து.... Avalodaya சின்ன சின்ன ஆசை kuda மறுக்க பட்டு இருக்கு போல paavam la..... வீடு ku வந்ததும் ava saththathai ah காணும் nu பாத்தா வான வேடிக்கை ah avvallavu ஆர்வமா paathukitu இருக்கா.... Athuyum பத்து நிமிடத்துக்கு ஒரு vaati veikira vediya...... Romba கஷ்டம் pattu irukkaa போல சின்னதுல... Rishi ku தாங்கல avalukaagave neriya வெடி வெடிச்சு கை la அடி பட்டு... அவன் கை la ulla அடிய பாத்து தாங்கல avaluku... Enna மாறி ஒரு காதல் la rendu பேருமே semma... Eagerly waiting for next episode
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud...mahi and rishi 2 peraium avanga kuda irukaravanga muthal kondu purinju vechirukanga. Daialogues yellam nachu nachu nu iruku. Koodal ku oru explanation koduthurukeengale romba anupavechi rachichu ezhuthureekinga. Enakum romba romba pudichiruku. Simply supeŕrrrrrrrrrrr.
thank you சோ மச் மா... உங்களுக்கு பிடுச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் மா... வெரி ஹாப்பி... 😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lesa ellam pakka maten full ah tha yetti parpen sis....
ஹஹஹா நல்லா பாருங்க... ஆனா வெக்கம் வந்தா நான் பொறுப்பு கிடையாது மா ... 😁😁😁😊
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wt a romantic ud sis.....Mahi vena vena nu தடுக்க தடுக்க தா athikama ரொமான்ஸ் pandran sis ..
Mahi Rishi semma romantic scene sis❤❤❤
Avanga thatha patti kuda avangala purinju vechurukanga so sweet la sis....😍😍😘😘
thank you சோ மச் டா... ஒன்னு செய்யாதேன்னு சொன்னாதான் நமக்கு செய்யனும்னு தோணும்.. அதை தான் ரிஷி செய்யறான்...:love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa... Semma lovely episode.... பாட்டி semma la correct ah sollitaan... நம்பிக்கை... தனியா இருக்கும் pothe ஒழுங்கா தானே இருந்திங்க இங்க இவ்வளவு பேர் இருக்கும் பொது..... Semma பாட்டி... Enna அதிகாரம் rishi ku 😊😊😊😊...... Rendu peroda காதல் enna solrathu chance ah illa... Super pa.. Eagerly waiting for next episode
பெரியவங்க நம்மளை முழுமையா நம்பினாலே சிறியவர்கள் பாதி வெற்றி பெற்றவர்கள் தான் மா.. ரிஷியின் காதலும் மஹியின் காதலும் எப்போதுமே டாப் லெவல் தான் அடிதடி வெட்டு குத்து போகாதவரை...😁😁😁thank you மா...:love::love::love:
 
Status
Not open for further replies.
Top