All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உடனானேன் உன்னிடமே..." கருத்து திரி...

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்படி என்ன maa சண்டை rendu perukum ஏன் avvallavu பிடிவாதம் rendu perukume... Ellaathukum காரணம் ava மட்டும் தானா..... குரு photo va பாத்து pesi kitu இருந்ததது யாரு சதி தானே avvallavu காதல் இருக்கு appram enna.... Kuzhanthai azhaga ottikitaan ava kita .... அந்த hero mela கொலை veri la இருக்கான்... Super Super maa... Semma episode
சதி பண்ண ஒரு விசயத்தை குருவால ஏத்துக்க முடியல ம்மா.. அதுல அவனுக்கு அதிக கோவம்.. அது தான் ப்ரச்சனை இங்க..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னது sathi yum guru vum husband and wife ah.... ஆறு மாசத்துல kuzhanthai vera இருக்கான் ah என்னயா nadakuthu inga ஏன் ரெண்டு perum pirniji இருகாங்க... Enna aachi athuyum avvallavu chinna kuzhanthai kuda ava kita kodukaamaal ivan ஏன் vechikitu irukkaan..... Avanuku theriyamal பால் koduraala dailyum avanuku தெரியும் பொது இருக்கு.... Super Super maa... Semma episode
😍😍😍😍ஹாஹாஹா என்னென்வோ நடக்குது ம்மா.. இன்னும் கொஞ்சம் கதை நகர்ந்த பிறகு தெரிய வரும்
 

SriDivyaa

Well-known member
Oru ponna paathu innoru ponnu vazhkaiya paazh aakuraga....Vera ethachum oru dress ava dress venum nu sollalaam...Illati college school enna venum naalum kaekalaam....But lover ah kaekaradhu laam over...Adhu support pandradhu paatha thaan kovama vardhu...Sari josiyar ah paathanga ok...Avaru sonna padi seiyanum la...Illaya paathae irukka kudadhu....Ippo adhutha ponnu kalyana vaazhkai ya kelvi kuri aakitu oru death bed la irukka ponnukku marriage pandradhu over...Nalla irundha kuda paravala....
 

SriDivyaa

Well-known member
Idhula guru thaan paavam...Sathi kuda illa...Ava kuda ava akkakaga pandra...Guru ku enna...Ivalukkuaga thaan pandran...I hate both of their parents...I don't feel that they are right...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்படி என்ன maa rendu பேர் kula பிரச்சனை.... அவன் kita ava அப்பா ellaathayum sollidalaam nu solraaru but ava vendaam nu solra.... Ethuku intha pirivi இந்த வழி vethanai.... Kuzhanthai kuda பயந்து பயந்து பால் kodukura..... Seriya naa joram appadi இருந்தும் velai ku வந்து..... Appa kuda appadi பேசுறான்.... Mayangita.... இப்போ மட்டும் எப்படி hospital ah seththaan.... Super Super maa... Semma episode
நன்றி நன்றி.. உங்கள் கருத்து எனக்கு மிகவும் ஊக்கமாக இருக்கிறது.. தொடர்ந்து கருத்து க்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ம்மா😍😍😍😍😍😍
 
Top