All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உடனானேன் உன்னிடமே..." கருத்து திரி...

SriDivyaa

Well-known member
Oru nalla parents ippadi laam panna kudadhu...And she is matured...not a child...Pasanga thappu panna parents thaan sollanum thappunu...Support panna kudadhu andha thapukku...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oru nalla parents ippadi laam panna kudadhu...And she is matured...not a child...Pasanga thappu panna parents thaan sollanum thappunu...Support panna kudadhu andha thapukku...
மிக மிக சரி தான் ம்மா... ஆனா வாழ்க்கை யில எதையும் அனுபவிக்காதவங்களுக்கு இந்த மகிழ்ச்சி யையாவது குடுக்கலாமேன்னு தான் அவங்க அப்பா இப்படி செய்யிறாரு... படுக்கையில் கடைசி நேர தருவாயில் இருக்கும் பெரியவர்கள் தன் பேர பிள்ளைகளுக்கள் விருப்பம் இல்லை என்றாலும் கல்யாணம் செய்து வைப்பது போல தான் இதுவும் ம்மா
 
Top