All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உடனானேன் உன்னிடமே..." கருத்து திரி...

Chitra Balaji

Bronze Winner
அப்படி என்ன maa நோய் che paavam la தீபா.... Avalodaya ஆசை kaaga இந்த கல்யாணம்... Niga சொன்னா ஒரு ஒரு விஷயமும் hundred percent correct maa... கல்யானம் ஆகி kuzhanthai illana avangala eppadi எல்லாம் nogadikanumo appadi எல்லாம் nogadikiraanga.... Super Super maa..... Semma episode
 

Chitra Balaji

Bronze Winner
Avanuku இன்னொரு கல்யாணம் panni வெச்சா avanuku உயிர் ku ஆபத்து nu solraaru josiyar.... Oru தாரம் nu sollitaaru.... Appadi இருந்தும் எப்படி இந்த கல்யாணத்தை நடத்துறாங்க nu puriyala... தீபா vu kaaga naalum rendu peroda வாழ்க்கை இது la paazhaguthula.... மறு நாள் கல்யாணம் வரை வந்துடுச்சி enna aaga pooguthoo.... Super Super maa... Semma episode
 

Chitra Balaji

Bronze Winner
Very very emotional episode maa.... அழ vechitinga.... Ivanuku இன்னொரு கல்யாணம் நடந்த seththu poiduvaan அவன் ava அக்கா oda mattum thaan கல்யாணம் நடக்கும் மறுமணம் panna முடியாது nu எல்லா therinji தான் othukkitu இருக்கா la... குரு ku இந்த விஷயம் தெரியாது nu நினைகிறேன்..... Ava akka vuku theriji இருக்கனும் ava தங்கச்சி வாழ்க்கை அவளே azhichitaa.... Ava அப்பா vum senthu..... கல்யானம் mudinjiduchi.... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super maa
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்படி என்ன maa நோய் che paavam la தீபா.... Avalodaya ஆசை kaaga இந்த கல்யாணம்... Niga சொன்னா ஒரு ஒரு விஷயமும் hundred percent correct maa... கல்யானம் ஆகி kuzhanthai illana avangala eppadi எல்லாம் nogadikanumo appadi எல்லாம் nogadikiraanga.... Super Super maa..... Semma episode
நன்றி நன்றி மா... பல பேர் இப்பவும் இந்த விசயத்தில் தற்கொலை பண்ணிட்டு இருக்காங்க😪
 
Top