All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உடனானேன் உன்னிடமே..." கருத்து திரி...

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oru ponna paathu innoru ponnu vazhkaiya paazh aakuraga....Vera ethachum oru dress ava dress venum nu sollalaam...Illati college school enna venum naalum kaekalaam....But lover ah kaekaradhu laam over...Adhu support pandradhu paatha thaan kovama vardhu...Sari josiyar ah paathanga ok...Avaru sonna padi seiyanum la...Illaya paathae irukka kudadhu....Ippo adhutha ponnu kalyana vaazhkai ya kelvi kuri aakitu oru death bed la irukka ponnukku marriage pandradhu over...Nalla irundha kuda paravala....

நீங்க சொல்றது சரி தான் மா.. ஆனா சொந்தத்துல பையனை வச்சுக்கிட்டு வெளியே போய் பையனை பார்க்க முடியாது.. அதோடு ஜாதக விசயம் தீபாவுக்கு தெரியாது.. தீபா வாழ்நாள் ரொம்பவும் குறைவு. தோள் சுருக்கம் ஆரம்பிச்சுடுச்சு.. அதனால் தான் அவங்க அப்பா இப்படி ஒரு முடிவே எடுத்தாரு மா... இறக்கும் தருவாயில் உள்ளவங்களின் ஆசையை நிறைவேற்றுவது தர்மம்.. இதுல சுயநலம் பார்க்க கூடாது
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Idhula guru thaan paavam...Sathi kuda illa...Ava kuda ava akkakaga pandra...Guru ku enna...Ivalukkuaga thaan pandran...I hate both of their parents...I don't feel that they are right...
அது வேணா உண்மை தான் மா... ஆனா தாய மாமன் மகள் மேல இயற்கை யாவே பாசம் இருக்கும் எல்லாருக்கும். அதனால் தான் குரு இந்த கல்யாணத்திற்கு சம்மதித்து இருக்கான்
 
SriDivyaa

Well-known member
correct
நீங்க சொல்றது சரி தான் மா.. ஆனா சொந்தத்துல பையனை வச்சுக்கிட்டு வெளியே போய் பையனை பார்க்க முடியாது.. அதோடு ஜாதக விசயம் தீபாவுக்கு தெரியாது.. தீபா வாழ்நாள் ரொம்பவும் குறைவு. தோள் சுருக்கம் ஆரம்பிச்சுடுச்சு.. அதனால் தான் அவங்க அப்பா இப்படி ஒரு முடிவே எடுத்தாரு மா... இறக்கும் தருவாயில் உள்ளவங்களின் ஆசையை நிறைவேற்றுவது தர்மம்.. இதுல சுயநலம் பார்க்க கூடாது
correct but irukavanga vaazhkaiya paazh aakuradhu thaana indha vishayam...i can understand that she is counting her days but this decision is harmful for all the persons who gonna live...if she loves one person and she is in her death bed then that is acceptable....her sister and guru are in love and if she asking like this and this is wrong....i felt like she makes others guilty....idhu saagapora avalukku paathu irukka poravanga vaazhkaiya naragam aakuranga...of course andha jadhaga vishayam avalukku teriyadhu but parents ku teriyum la avanga thaan eduthu sollanum...oru ponna paathu paathu innoru ponnoda future ah spoil panranga...oru vela second marriage pannalaam nu solli irundha naan ivvalo react panni irupana nu terila but paiyanukku ore marriage thaan nu sollum podhu they are not thinking about sadhi and guru's future...avangalukku enna aagum thalli katama vazhndha evvalo asingam...thaali katina paiyam uyirku aabathu...society la eppadi avangala madhipanga...character ah ae thana thappa paesuvanga...i feel what their parents are doing is wrong....
 
நீங்க சொல்றது எனக்கு புரியுது மா... சில விசயங்களை நாம அப்படியே ஏத்துக்கிட்டு தான் ஆக வேண்டி உள்ளது.. அதும் மனிதனாய் பிறந்தால் எல்லா உணர்வுகளுக்கும் ஆட் பட்டு தான் மா ஆகனும்.. மகிழ்ச்சி வரும்போது எப்படி ஏத்துக்குறமோ அது போல உறவுகளுக்கு ள் வருகிற சில துன்பத்தை ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்... குற்றம் பார்ப்பின் சுற்றம் இல்லை...
இதை விட இன்னும் ஒண்ணு கதைக்காக சில உணர்வுகளை உட்புகுத்தி தான் மா ஆகனும்... அந்த சூழல்ல யோசித்து எழுதியது தான் இந்த கரு...
யாரையும் நம்ம இங்க குற்றம் சொல்ல முடியாது..
அவங்கவங்க சூழல் அப்படி இருக்கு...
போக போக கதை கரு உங்களுக்கு இன்னும் சில விளக்கங்களை குடுக்கும்...

இந்த கதையை முழுமையாக படிச்சுட்டு எனக்கு இன்னும் நீங்க கருத்துக்கள் சொல்லனும்... உங்க கருத்து எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு... 😍😍😍
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
paavam la sadhi and guru...veliya sollala naalum avangalukku evvalo kastama irrukkum...
உண்மையாவே இருவரும் பாவம் தான் மா... காதலின் வலி உயிர் வரை தாக்குமே😍😍
 
Top