All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உடனானேன் உன்னிடமே..." கருத்து திரி...

அன்பு எப்படி எல்லாம் மனிதனை மாற்றுகிறது என்பதற்கு உதாரணம் சதி
தனது அக்கா மீது வைத்த அன்பே அவள் இவ்வளவு கஷ்டத்திற்கும் காரணம் சகோ
☹️☹️☹️☹️☹️☹️☹️
 

Sanatony

Member
குருவோட கோபம் நியாயம் தான். தீபா கல்யாணம் வேணும் சொன்ன உடனே சதி விட்டு குடுத்துட்டா. இப்போ தீபா குழந்தை வேணும் குருவை சதி கூட வாழ சொல்வது என்ன நியாயம். குருவோட மனசை யாருமே புரிந்து கொள்ளவில்லை. சதி அக்காவை பார்த்து குருவுக்கு நியாயம் செய்யவில்லை.
 

Chitra Balaji

Bronze Winner
அவன் kekurathulayum thappu onnum illaye avan enna பொம்மை ah ஆளு ஆளுக்கு avanga ishtathuku ஆட்டி veikirathuku. Kovam kovam kovam athuyum avalodaya செய்கை avanuku appadi ஒரு kovaththai kodukuthu. .. Super Super maa.... Semma episode
 
Top