All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உடனானேன் உன்னிடமே..." கருத்து திரி...

Sanatony

Member
அருமையான பதிவு :love: குரு வளையல் போடும் போது சொன்னது அருமை :love::love::love::love: தீபாக்கு பொறாமை வந்துருச்சு :mad: இனி என்ன செய்ய போறாளோ :smiley4:அடுத்த பதிவை விரைவில் போடுங்க சகோ. அடுத்து என்ன நடக்க போகுது தெரிந்து கொள்ள ரொம்ப ஆவலாய் இருக்கிறது 🤩🤩🤩
 

Chitra Balaji

Bronze Winner
Very very emotional and lovely episode maa.... தீபா ஏன் இந்த maari vibaritha ஆசை வந்து இருக்கு.... Enna aaga pooguthoo தெரியல..... வளைகாப்பு semma ah celebrate pannitaanga... Athuyum குரு வளையல் போட்ட sequence arumai... Super Super maa
 

Sanatony

Member
Super epi :love: deepa eppo parththalum thannudaiya kadaisi aasai-nu solli solli ellaraiyum corner pannara. Idhu romba thappu ma. Guru super ah sonnan. Evvalavu thaan vittu kuduththu porathu, ellaththukkum oru limit irukkulla.
 
Top