All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிருநிசாவின் "சொல்லத்துடிக்குதடி எந்தன் உள்ளம்!" கருத்து திரி...

வண்டியில் போகும் போது கொஞ்சம் கவனம் தேவை
அபிய இழந்து பெற்றவங்களும் இல்லாமல்
பெண் எத்தனை கஷ்டம் பட்டு இருக்கா
இனியாவது நல்லது நடந்தால் பரவாயில்லை
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வண்டியில் போகும் போது கொஞ்சம் கவனம் தேவை
அபிய இழந்து பெற்றவங்களும் இல்லாமல்
பெண் எத்தனை கஷ்டம் பட்டு இருக்கா
இனியாவது நல்லது நடந்தால் பரவாயில்லை
இனி எல்லாம் சுபமே😁😁😁 ரொம்ப ரொம்ப நன்றி சகோ😍😍😍😍
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semms semma episode....... இந்த அச்சு ஏன் ava kita sollama விட்டுட்டான்... Office விஷயமா ava kuda தானே சுத்திகிட்டு இருந்தான்... Innum oru vaaram la engagement vechi kitu avvallavu close friend kita sollala naa அவளும் தான் என்ன nenaippa... Ava ஏற்கனவே avaluku accident ஆனா thula avanoda thappu hospital kutitu போனது எல்லாம் ரெண்டு perukum love 😍 atheye namba kita marachitaan nu kovam la இருந்தவ இப்போ engagement nu solla yum avalluku ava தனியா aaitaa maari feel... Ava ஏற்கனவே மன உளைச்சல் la இருந்தவ இந்த விஷயம் romba hurt aaitaa la paavam pa... அச்சு வருவான் பாத்தா ஆரூண் வந்து இருகான்... Suba நிகழ்ச்சி நடக்கும் பொது இந்த widow ethuku nu தான் enkita sollala nu sollita... Ava நிலை la irunthu paakum பொது correct தான்... But அச்சு appadi la... Enna கோவம் enna kovam ஆருண் ku... Super Super Super pa. Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
ஆரூரன் அவ மனசுல வந்த பிறகு நிஹா உள்ளூர தன் தனிமையை உணர ஆரம்பிச்சுட்டா..
அதான் எதுவொன்றும் அவளை பாதிக்குது:)

இதுவே பழைய நிஹாவா இருந்திருந்தா அவன் சட்டைய பிடிச்சி ஏன்டா சொல்லல ன்னு சண்டை போட்டிருப்பா:):)
தன் மாற்றத்தை அவ உணர்வாளா?!😊😊

மனசு தனிமையில தவிக்கறப்ப வந்திருக்க ஆரூவோட வரவு அவ மனசை மாத்துமா?!

நைஸ் யூடி சிஸ்😍😍
வர வர குட்டி யூடியா தரீங்க😥😥
கொஞ்சம் பெரிய யூடியா குடுங்களேன் ப்ளீஜ்ஜ்ஜ்😁😁😁
 
அருமையான பதிவு
நிஹி வருத்தம் சரி தான் என்றாலும்
அவள் பேச்சு சரியில்லை
 
Top