All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிருநிசாவின் "சொல்லத்துடிக்குதடி எந்தன் உள்ளம்!" கருத்து திரி...

Puneet

Bronze Winner
டிரைவிங் பண்றவங்க மட்டும் கவனத்தோட இருந்தா போதுமா உடன் இருப்பவங்களும் அவங்க கவனத்தை கலைக்காம இருக்க வேணாமா?!

முதல்முறை வண்டி தடுமாறும்போதாச்சு சுதாரிப்பா நடந்திருக்கலாம்😔😔

ஆருரன் மேல தவறே இல்லை போலயே..
இவங்க ரோட்டுல விளையாடுனதபாத்து தாண்டி போய்ரலாம்ன்னு வேகமெடுத்தத தவிர :rolleyes::rolleyes:

ஆனாலும் தவறுக்கு பொறுப்பேத்துக்க துணிஞ்சு தன்னை ஒப்புக்கொடுக்கற அந்த மனசு செம்ம😍😍
ஆரூ அப்போவே அவளை பாத்து மனசு தடுமாறி இருக்கானே😍😍😍
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna solrathu விளையாட்டு வினை ah முடிஞ்சி poochi... அவளும் அது எதிர் பாத்து இருந்து இருக்க மாட்டா கடவுளே இதுல yaara குறை solrathu விதி அது velai ah correct ah seinjidichi... Nihi அதுனால தான் ரொம்ப odinji போற abi ah நெனைச்சு la paavam pa ava... Super Super Super pa... Very very emotional episode... Eagerly waiting for next episode
Thank you so much ma😍😍😍 enna pona post ku unkala kaanala
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டிரைவிங் பண்றவங்க மட்டும் கவனத்தோட இருந்தா போதுமா உடன் இருப்பவங்களும் அவங்க கவனத்தை கலைக்காம இருக்க வேணாமா?!

முதல்முறை வண்டி தடுமாறும்போதாச்சு சுதாரிப்பா நடந்திருக்கலாம்😔😔

ஆருரன் மேல தவறே இல்லை போலயே..
இவங்க ரோட்டுல விளையாடுனதபாத்து தாண்டி போய்ரலாம்ன்னு வேகமெடுத்தத தவிர :rolleyes::rolleyes:

ஆனாலும் தவறுக்கு பொறுப்பேத்துக்க துணிஞ்சு தன்னை ஒப்புக்கொடுக்கற அந்த மனசு செம்ம😍😍
ஆரூ அப்போவே அவளை பாத்து மனசு தடுமாறி இருக்கானே😍😍😍
ரொம்ப நன்றிபா😍😍😍 நீங்க சொன்னது முற்றிலும் சரி... இங்கு விதி நன்கு விளையாடிவிட்டது
 

Chitra Balaji

Bronze Winner
Monday podda ud ku varalama... fb starting ud
Sorry pa pootuten நியாபகம் thula போடாம vittuten... Niha oda அப்பா அம்மா அண்ணா oda பாசம் semma... அதுலயும் abi யாரும் இல்லமா இருந்து nihi தான் எல்லாம் ah irukaanum nu nenaikirathu chance ah illa.....abi ku இப்படி ஒரு நிலமை இவ்வளவு sikiram வந்து இருக்க வேண்டாம்... So sweet அவன்...
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sorry pa pootuten நியாபகம் thula போடாம vittuten... Niha oda அப்பா அம்மா அண்ணா oda பாசம் semma... அதுலயும் abi யாரும் இல்லமா இருந்து nihi தான் எல்லாம் ah irukaanum nu nenaikirathu chance ah illa.....abi ku இப்படி ஒரு நிலமை இவ்வளவு sikiram வந்து இருக்க வேண்டாம்... So sweet அவன்...
Ohhh... naan ethuvum udambu sariyillaiyonnu keddenda... thank you so much ma😍😍😍😍
 
Top