All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிருநிசாவின் "சொல்லத்துடிக்குதடி எந்தன் உள்ளம்!" கருத்து திரி...

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa...very emotional episode pa... ச்சே பாவம் la nihi.... அவல abi illarathe thaangaa முடியல athalayum avanoda சாவுக்கு ava காரணம் nu avaloda குற்றவுணர்வு avala kollaama kolluthu.... ச்சே avvallavu கஷ்டம் avvallavu கஷ்டம்... Avaloda appa அம்மா vera accident la eranthutaangala athuyum oru பெரிய izhappu.... எப்படியோ avala அந்த sogathula இருந்து மிட்டு edutaanga இருந்தாலும் ஒரு ஒரு சமயம் ஒரு மாறி aaidra... Enna oru kanavu 😊 😊 😊... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa...very emotional episode pa... ச்சே பாவம் la nihi.... அவல abi illarathe thaangaa முடியல athalayum avanoda சாவுக்கு ava காரணம் nu avaloda குற்றவுணர்வு avala kollaama kolluthu.... ச்சே avvallavu கஷ்டம் avvallavu கஷ்டம்... Avaloda appa அம்மா vera accident la eranthutaangala athuyum oru பெரிய izhappu.... எப்படியோ avala அந்த sogathula இருந்து மிட்டு edutaanga இருந்தாலும் ஒரு ஒரு சமயம் ஒரு மாறி aaidra... Enna oru kanavu 😊😊😊... Super Super Super pa.. Eagerly waiting for next episode
Thank you so much ma😍😍😍😍
 

Puneet

Bronze Winner
ஆழ்மன எண்ணங்கள்தானே கனவா வரும்😊
அப்படி பாத்தா நிஹா மனசுல ஆரூ ஆழமா பதிஞ்சிருக்கான் போலயே..
அதான் அப்படி'😋😋 ஒரு கனவு😍😍😍

அதுலகூட எங்க பையன் அசத்தல்தான்😉😉☺☺☺

இனியாச்சு உன் மனச உணர்ந்து கல்யாணத்துக்கு ஓகே சொல்லு நிஹா😁😁😁😁
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆழ்மன எண்ணங்கள்தானே கனவா வரும்😊
அப்படி பாத்தா நிஹா மனசுல ஆரூ ஆழமா பதிஞ்சிருக்கான் போலயே..
அதான் அப்படி'😋😋 ஒரு கனவு😍😍😍

அதுலகூட எங்க பையன் அசத்தல்தான்😉😉☺☺☺

இனியாச்சு உன் மனச உணர்ந்து கல்யாணத்துக்கு ஓகே சொல்லு நிஹா😁😁😁😁
Ha ha correct a sollittinka... paarkkalam... thank you so much ma😍😍😍😍
 
Top