All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிருநிசாவின் "சொல்லத்துடிக்குதடி எந்தன் உள்ளம்!" கருத்து திரி...

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்படி தயங்கி நிக்கற புள்ளைக்கு அதிரடிதான் சரி😁😁😁
அந்த முத்தம் என்ன மேஜிக் செஞ்சுச்சோ☺☺☺
சீக்கிரம் யூடியோட வாங்க சிஸ்😍😍😍
மிக்க நன்றி சிஸ் 😍😍😍😍 ஹா ஹா😜😜
 

Puneet

Bronze Winner
ரெண்டு பேருமே பிடிச்சுதான் மேரேஜ் முடிவாகியிருக்கு..
நிஹி மனசுல நெருடல் கூட வரலைன்னா அவன் அப்போ நல்லவனா இருக்குமோ?! :unsure:
விபத்து அப்போ என்ன நடந்ததுன்னு நிஹி சொல்லுறவரை நான் எதையும் முடிவு பண்ணல😌😌😌🏃🏃🏃
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரெண்டு பேருமே பிடிச்சுதான் மேரேஜ் முடிவாகியிருக்கு..
நிஹி மனசுல நெருடல் கூட வரலைன்னா அவன் அப்போ நல்லவனா இருக்குமோ?! :unsure:
விபத்து அப்போ என்ன நடந்ததுன்னு நிஹி சொல்லுறவரை நான் எதையும் முடிவு பண்ணல😌😌😌🏃🏃🏃
ஹா ஹா... நல்ல முடிவு😜😜😜😜 ரொம்ப நன்றி சிஸ்😍😍😍😍
 

Chitra Balaji

Bronze Winner
Enna solrathu விளையாட்டு வினை ah முடிஞ்சி poochi... அவளும் அது எதிர் பாத்து இருந்து இருக்க மாட்டா கடவுளே இதுல yaara குறை solrathu விதி அது velai ah correct ah seinjidichi... Nihi அதுனால தான் ரொம்ப odinji போற abi ah நெனைச்சு la paavam pa ava... Super Super Super pa... Very very emotional episode... Eagerly waiting for next episode
 
Top