All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிருநிசாவின் "சொல்லத்துடிக்குதடி எந்தன் உள்ளம்!" கருத்து திரி...

Puneet

Bronze Winner
எங்கேடா மனசு அவன்கிட்ட விழுந்துருமோன்னு தான் நீ பதறி நின்னதா நிஹி😍😍😍

அவன் காதலை நீ உணர்ந்துதான் இருக்க☺☺
எப்போன்னாலும் அவன் காதல் சொல்லுவான்னு எதிர்பார்த்தும் இருந்திருக்க..
அதான் அத்தனை பதட்டம்😄😄😄

இந்தா இப்ப சொல்லிட்டான் இல்ல😉😍😍😍
என்ன பதில் சொல்லப்போற😊😊😊

அவன் மனசை உன் மனசு சரியா உள்வாங்குறத பாத்தா உனக்கும் அவன்மேல காதல் இருக்கோ:unsure::unsure:
 
kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

மிக்க நன்றிப்பா:love::love::love: உணர்வுகள் உணர்த்தியதை அவள் உணர்ந்துகொள்ளவில்லை... பொறுத்திருந்து பார்க்கலாம்...
 
Chitra Balaji

Bronze Winner
Enna solrathu no words pa... Semma semma emotional episode.... இப்படி avanoda love 😍 ah solli avaluku puriya vechi உன் இஷ்டம் padi தான் எல்லாம் நடக்கணும் yaaroda compelsation kaaga நீ okay solla kudathunu sollitu avvallavu நாள் ஆனாலும் காத்து இருப்பேன் nu sollitu poitaan la semma aaruunan.... Athe maari avaloda அண்ணா அந்த maari oru அண்ணா... அண்ணி kadachathuku ava புண்ணியம் panni irukaanum avaloda manasu purinji evvallavu azhaga avaluku எடுத்து solli avaloda வாழ்க்கை நல்லா irukanum nu குழந்தை ah pethukaamaa semma... அழகான அன்பு ah naa குடும்பம் pa... Super Super Super.. Eagerly waiting for next episode
 
Thank you so much ma😘😘😘😘😍😍😍😍
 
Top