kirunisa
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Azhatheenka
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Azhatheenka
சரிதான் சகோ... ஆனால் நடந்தது வேறாயிற்றே... ரொம்ப நன்றி சகோநிஹாவின் வருத்தம் நியாயமே சகோ
அச்சு தனது காதல் விஷயத்தை தனது தோழியிடம் சொல்லிருக்கலாம் என்று நினைப்பது சரியே சகோ
காதல்னு வந்திட்டா தைரியமும் வந்துடும் போல தேங்க்ஸ் டியர்அச்சு சான்ஸே இல்லை ஆரூரானிடம் எவ்வளவு தைரியமாக பேசி இருக்கிறார்.
ஹா ஹா அதேதான்... ரொம்ப நன்றி டியர்ஆக அச்சு சஸ்பென்ஸ் குடுக்க நெனச்சுத்தான் பிளான் இத்தனை சொதப்பலாகிருச்சா
இவ எதையும் ஒழுங்கா கவனிக்காம அச்சு மேலயும் ஆரூ மேலயும் கோவத்துல குதிக்கறா
ஆனா அதும் ஒருவிதத்துல நல்லதா போய்ருச்சி
ஆரூகிட்ட அவன்மேல இருக்க காதலை மறைமுகமா ஒத்துக்கிட்டாளே
இந்த அச்சு மத்த நேரம் சொதப்பினாலும் தன் காதல்ன்னு வரப்ப ஆரூகிட்ட தெளிவா பேசி Impress பண்ணிருக்கானே
சூப்பர்தான்
Thank you so much maSuper Super Super pa.... Semma episode... Enna கோவம் enna kovam varuthu pa ஆரூண் ketta கேள்வி ku nihi illaaaaaa nu solli ஒரே அழுகை avaloda manasu ava வெளி கொண்டு vanthutaa.... Avanuku ஒரே santhosham... அச்சு avaluku thaan first text panni irukaan oru puzzle maari avaluku தெரிய படுத்த try panni irukaan ava தான் ava இருந்த மனநிலை la seriya kavanikkala.... ஆரூண் ku ஒரே stomach burning அச்சு... Nihi... Oda friendship... Ava eppo avanoda innakkamaa இருக்க poraanu... Super Super Super pa... Eagerly waiting for next episode...