All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிருநிசாவின் "சொல்லத்துடிக்குதடி எந்தன் உள்ளம்!" கருத்து திரி...

Puneet

Bronze Winner
என்னது...
ஆரூவை நிஹி வேணாம்ன்னு சொல்லிட்டாளா😨😨😨😨😨

இது எப்போ😥😥

சீக்கிரமா யூடியோட வாங்க சிஸ்😥
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னது...
ஆரூவை நிஹி வேணாம்ன்னு சொல்லிட்டாளா😨😨😨😨😨

இது எப்போ😥😥

சீக்கிரமா யூடியோட வாங்க சிஸ்😥
Ud poddaachu pa...
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode... Aaruunan avan பாட்டி avvallavu azhaga nihi yum varshu yum ethukutaanga அந்த பாட்டி oda conversation with nihi semma... Avaloda நிலைமை purinji ஆரூண் ah ஏத்துக்க solli பேசிட்டு ponaanga... Athe இடத்துல அச்சு oda பாட்டி solla கூடாதா வார்த்தை எல்லாம் solli avaloda manasai evvallavu nogadichitaanga pa ச்சே பாவம்.... இப்போ தான் இந்த maari ஆளுங்க எல்லாம் maaruvaangalo theriyala.. அச்சு kaaga nalangu vechi vanthutaa... கல்யாண thuku வர maataalam... இனிமேல் aaruunan avala paaka vara kudaathunu sollitu poitaa... Enna aaga pooguthoo தெரியல... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
வாவ்.. ஆரூரன் பாட்டி செம்ம😍👍😍👍😍
எத்தனை அழகா புரிஞ்சு பேசுறாங்க😍😍
அவங்களுக்கு இருக்க சிந்தனைகூட நிஹிக்கு வர மாட்டேங்குதே :rolleyes:

இப்படி மத்தவங்க பேச்சுக்கு பயந்த கோழையா ஆரூ வை வேணான்னு சொல்லுறா😏😏

துணிச்சலா நின்ன பழைய நிஹி எங்கே தொலைஞ்சா😓😓😓
 
Top