All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிருநிசாவின் "சொல்லத்துடிக்குதடி எந்தன் உள்ளம்!" கருத்து திரி...

Puneet

Bronze Winner
சும்மாவே இவ தப்புதப்பா ஆயிரம் யோசிப்பா..
இப்போ இந்த பாட்டி பேசுனதை கேட்டு ரொம்ப தப்பா யோசிக்கறா😥😥😥

உயிரை காரணம் காட்டி ஆரூரனை வலிக்க செய்யுறது நிஹிக்கு அழகில்ல..
மனசு சொல்லுறத கேக்காம தான் அவனை நோக்கி ஈர்க்கப்படுற இடறலை மறைக்க அவனை காயப்படுத்துறா..

பாவம் ஆரூ😔😔😔
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aiyayo ஆரூண் nuku enna aachi..... accident ah??? Ava manasu முழுக்க அவன் mela காதல் ah vechi kitu ethuku appadi behave பண்றா paavam pa avan... Avaluku பிடிச்சி irukarathu naala தானே அவன் kita வரும் பொது பேசாமல் இருந்த kiss 😘 பண்ணும் pothum அமைதியா இருந்த appram ஏன் அப்படி ஒரு வார்த்தை சொன்னா.... அவனுக்காக naa avala கல்யாணம் panni kita எதாவது aaidum nu payapuraala... ரவை பிரியாணி Super Super.... ரவா கிச்சடி ah பிரியாணி aakitaanga...very lovable couple 👫 pa ரெண்டு பேரும்.... Enna aaga pooguthoo தெரியல.... Super Super Super pa semma semma episode... Eagerly waiting for next episode
Thank you so much da ma🥰🥰🥰 aaruranukku ennaannu aduththa ud la theriyum😉😉😉
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சும்மாவே இவ தப்புதப்பா ஆயிரம் யோசிப்பா..
இப்போ இந்த பாட்டி பேசுனதை கேட்டு ரொம்ப தப்பா யோசிக்கறா😥😥😥

உயிரை காரணம் காட்டி ஆரூரனை வலிக்க செய்யுறது நிஹிக்கு அழகில்ல..
மனசு சொல்லுறத கேக்காம தான் அவனை நோக்கி ஈர்க்கப்படுற இடறலை மறைக்க அவனை காயப்படுத்துறா..

பாவம் ஆரூ😔😔😔
பாவம் தான்... பொறுத்திருந்து தான் பார்ப்போம்... தேங்க்யூ டியர்🥰🥰🥰🥰
 
Top