All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிருநிசாவின் "சொல்லத்துடிக்குதடி எந்தன் உள்ளம்!" கருத்து திரி...

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode... ஆரூண் ava போய் தான் solraanu avaloda கண்ணு ah பாத்தே kandupidichitaan so இனிமேல் நானா unna தேடி வரமாட்டேன் நீ தான் தேடி வரணும் decide pannitaan அவங்க காதல் உண்மை ah அது Kantipa நடக்கும்.... அச்சு ennalam miratti avala saree எடுக்க வர வெச்சான் pa... Iva தான் அவன் ah othukuna appram avan pesala nu paakalanu வருத்தம் padra loose... கல்யாணம் mudichidicha... Rowdy gala தனியா பிடிக்க வந்து வசம் ah maatikitaala.... அவன் bodyguard ku anupina aalayum pidichitaan... Correct gun shoot ஆரூண் வந்து thaangikitaan avan eppadi anga வந்தான்.. Super Super pa.. Eagerly waiting for next episode
Thank you so much ma 🥰🥰🥰 aaru eppadi vanthaannu adutha ud la theriyum 😉😉😉
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன வேலையா பண்ணி வச்சிருக்க நீ😰😰😰😰😰

அந்தபுள்ளை யோசிக்காம ஆரூவை விலக்கி வச்சதில்லாம இப்படி தனியா வம்புல மாட்டினா..
அவளுக்கு புத்தி சொல்லாம எங்க ஆரூவை ரத்த வெள்ளத்துல தள்ளி விட்டிருக்க நீ😰😰😰😰

அவனுக்கு மட்டும் ஏதாச்சு ஆச்சு😓😓🔫🔫🔫💣💣🔫💣💣💣💣😡😡
மீ பாவம்யா😩😩😩😩 அவள் அப்படி நடந்ததுக்கு நான் எப்படி பொறுப்பாவேன்😳😳😳
 
Top