kirunisa
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டீசரா இதை எழுதவே நான் ரொம்ம்ம்ம்ம்ப கஷ்டப்பட்டேனே நோ வன்முறை, சீக்கிரம் கல்யாண சாப்பாடு கொடுக்கிறேன்அதென்ன எப்போப்பாரு டீசரை போட்டுட்டு யூடின்னு சொல்லிட்டு போறது
நல்லாயில்ல சொல்லிட்டேன்
ஏதோ ஆரூ பிழைச்சு வந்துட்டான்.. கூடவே நிஹியும் அவனில்லாம வாழ்வே இல்லன்னு உணர்ந்துட்டாளேன்னு சொன்னதால விடுறேன்☺☺☺
சீக்கிரமா அவனை சரியாக்கி எங்களுக்கு கல்யாண சாப்பாடு போட ஏற்பாடு பண்ணுங்க☺☺☺